தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி| Petition seeking ban on The Kerala Story dismissed
புதுடில்லி:சர்ச்சைக்குரிய, தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ‘லவ் ஜிகாத்’ கருத்தை மையப்படுத்தி, இயக்குனர் சுதிப்தோ சென், தி கேரளா ஸ்டோரி என்ற படத்தை எடுத்துள்ளார். இது, வரும் 5ல், தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில், இப்படத்தின் ‘டிரெய்லர்’ வெளியானது. இதில், கேரளாவைச் சேர்ந்த ஹிந்து மற்றும் கிறிஸ்துவ பெண்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு, இஸ்லாம் மதத்துக்கு கட்டாயப்படுத்தி … Read more