03.05.23 | Daily Horoscope | Today Rasi Palan | May – 3 | புதன்கிழமை | இன்றைய ராசிபலன் |
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
சேலம் மாவட்டம் ஆத்தூரில் 4 மாதங்களுக்கு முன்பு வாரிசு மற்றும் துணிவு படங்களை அனுமதியின்றி அதிகாலை சிறப்புக்காட்சி வெளியிட்ட 5 திரையரங்குகளை 3 நாட்கள் இழுத்து மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஜனவரி மாதம் நடந்த விதி மீறலுக்கு மே மாதம் பொன்னியின் செல்வன் பாதியில் நிறுத்தப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.. சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரப் பகுதியில் N S, விஸ்வநாத், கேசவன், பத்மாலயா. பிரியாலயா என மொத்தம் 5 திரையரங்குகள் உள்ளன. … Read more
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கிறிஸ்துவ மத அடையாளத்துடன் அச்சிடப்பட்ட கவரில் விபூதி, குங்கும பிரசாதம் வழங்கிய 2 சிவாச்சாரியார்களை 6 மாதம் பணியிடை நீக்கம் செய்து கோயில் இணை ஆணையர் வே.குமரேசன் உத்தரவிட்டுள்ளார். பஞ்சபூத தலங்களில் அக்னி திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். மூலவர் மற்றும் அம்மன் கருவறை முன்பு இறைவனை தரிசிக்கும் பக்தர்களுக்கு விபூதி, குங்கும … Read more
புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத்தை பரப்ப உதவும் 14 செல்போன் செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. செல்போன் செயலிகள் மூலம் ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதத்தைப் பரப்பும் செயல் நடைபெற்று வருவதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீரில் 14 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கிரிப்வைஸர், எனிமா, சேஃப்விஸ், விக்ரமே, மீடியாஃபயர், பிரையர், பிசாட், நந்த்பாக்ஸ், சிஆனியன், ஐஎம்ஓ, எலிமெண்ட், செகண்ட் லைன், ஜாங்கி, திரீமா ஆகிய … Read more
இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை) லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கும் இடையே நடந்த போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. முன்னதாக, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணி 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அப்போது பவுண்டரிக்குள் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீருக்கும் இடையே நடந்த மோதல்தான் கிரிக்கெட் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த … Read more
ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் Sarathkumar about PS2, career and politics:பொன்னியின் செல்வன் 2 விளம்பர நிகழ்ச்சிகள் பற்றிய உண்மையை சொல்லியிருக்கிறார் பெரிய பழுவேட்டரையர் சரத்குமார். பொன்னியின் செல்வன் 2மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார் உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் 2 படம் ஏப்ரல் 28ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. படம் ரிலீஸான நான்கு நாட்களில் ரூ. 200 கோடி … Read more
Karthigai Deepam Today’s Episode Update: அதிரடியான திருப்பங்களுடன் கார்த்திகை தீபம், இன்று நடக்க போவது என்ன? இன்றைய எபிசோட்டின் முழு விவரம் இதோ.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சரத் பவார் அறிவித்துள்ளார். சரத் பவாரின் சுயசரிதை வெளியீட்டு விழா நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. அப்போது பதவி விலகலை அறிவித்த சரத் பவார், பொது வாழ்க்கையில் தொடர்ந்து நீடித்தாலும், தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்தார். சரத் பவாருக்கும், அவரது அண்ணன் மகன் அஜித் பவாருக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. சரத்பவார் தனது அறிவிப்பை திரும்பப்பெறக்கோரி மகராஷ்டிராவின் பல … Read more
பிரித்தானியாவின் தெற்கு லண்டன் பகுதியில் இளம்பெண் ஒருவர் பின்னால் இருந்து தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 33 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இளம்பெண் கொலை பிரித்தானியாவின் தெற்கு லண்டன் பகுதியில் 33 வயது மதிக்கத்தக்க அந்நியர் ஒருவர் பின்னால் இருந்து கத்தியால் குத்தி தாக்கியதில் 31 வயதுடைய பெண் ஒருவர் நிலைகுலைந்து விழுந்து உயிரிழந்தார். பிரிக்ஸ்டனில் உள்ள ஸ்டாக்வெல் பார்க் வாக்கில் திங்கட்கிழமை பிற்பகல் 4 மணிக்கு பிறகு பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு … Read more
கூவாகம் அரசு திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என மிஸ் கூவாகமாக தேர்சு செய்யப்பட்ட சென்னை நிரஞ்சனா கோரிக்கை விடுத்துள்ளார். இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி உல்கெங்கும் உள்ள பல நாடுகள், மாநிலங்களில் இருந்து திருநங்கைகள் வந்துள்ளனர். இவர்களுக்கான நடன நிகழ்ச்சிகள், மிஸ் கூவாகம் அழகிப் போட்டி நடைபெறுகிறது. நேற்று ‘மிஸ் கூவாகம் 2023′ அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று நடைபெறுவதாக இருந்த நிலையில், … Read more