Month: May 2023
14 வயதில் ஹீரோயின் ஆனேன் : சங்கவியின் 'அமராவதி' நினைவுகள்
அஜித்தின் 52வது பிறந்நாளை முன்னிட்டு அவரது முதல் தமிழ் படமான அமராவதி நேற்று தியேட்டர்களில் மறு வெளியீடு செய்யப்பட்டது. 1993ம் ஆண்டு வெளியான இந்த படத்தை செல்வா இயக்கி இருந்தார். சோழா பொன்னுரங்கம் தயாரித்திருந்தார். இந்த படத்தில் நாசர், விசித்ரா, நிழல்கள் ரவி உள்பட பலர் நடித்திருந்தார்கள். அமராவதி மறுவெளியீடு குறித்து சங்கவி கூறியிருப்பதாவது: அமராவதி தான் எனக்கும், அஜித்துக்கும் முதல் படம். அந்த படத்தில் நாங்கள் நடித்தபோது பள்ளி மாணவ மாணவி போன்றே இருப்போம். இருவரையும் … Read more
இந்தியன் 2 படக்குழு தென்னாப்பிரிக்கா போனது ஏன் தெரியுமா? பின்னணியில் உள்ள சுவாரசியத் தகவல்!
சென்னை : இந்தியன் 2 படக்குழு தென்னாப்பிரிக்காவில் முகாமிட்டு படப்பிடிப்பினை நடத்தியதற்கான முக்கிய காரணம் தெரியவந்துள்ளது. இந்தியன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு அதாவது 2024ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் , பாபி சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர். மகத்தான் வெற்றி : இயக்குநர் ஷங்கர் கடந்த 1996 ஆம் ஆண்டு இயக்கிய இந்தியன் திரைப்படத்தில் கமல்ஹாசன் தந்தை மற்றும் … Read more
விரைவு ரோந்து கப்பலை மாலத்தீவிடம் ஒப்படைத்த மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்
மாலே, இந்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் மாலத்தீவில் 3 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த பயணத்தில் அந்நாட்டு அதிபர் இப்ராகிம் சோலி மற்றும் மாலத்தீவு பாதுகாப்பு துறை மந்திரி மரியா அகமது தீதி ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த பயணத்தின் 2-வது நாளான இன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹுராவீ என்ற பெயரிடப்பட்ட விரைவு ரோந்து கப்பலானது அந்நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. கடலோர மற்றும் கடற்கரையில் இருந்து சற்று உட்பகுதியில் அமைந்த … Read more
விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நவீன் உல் ஹக்-ன் இன்ஸ்டா பதிவு வைரல்..!
லக்னோ, நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 43வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் லக்னோவை 18 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு … Read more
"கனவில் கடவுள் கூறியதால் ஆபாச நடிகையாக மாறினேன்" முன்னாள் ஆசிரியை சொல்கிறார்
லாஸ் ஏஞ்சல்ஸ் பிரபல ஆபாச நடிகை கர்ட்னி டில்லியா (35). இவர் உண்மையில் முன்னாள் ஆசிரியை. ஆசிரியர் தொழில் சமூகத்தில் மிகவும் மதிக்கப்படுகிறது, ஆனால் இப்போது கர்ட்னி டில்லியா தனது தொழிலை விட்டுவிட்டு எப்படி ஆபாச நட்சத்திரமாக மாறினார் என்று கூறி உள்ளார். அது இப்போது வைரலாகியுள்ளது. ஒரு காலத்தில் ஆசிரியையாகவும், மாணவர்களுக்கு அறிவியல் பாடம் சொல்லிக் கொடுத்ததாகவும், தற்போது ஆபாச நட்சத்திரமாகிவிட்டதாகவும் கூறி உள்ளார். இதைக் கேட்டவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள … Read more
2023 Renault Kiger – குறைந்த விலை ரெனால்ட் கிகர் RXT(O) விற்பனைக்கு வந்தது
ரெனால்ட் நிறுவனத்தின் காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலான கிகர் RXT(O) வேரியண்டின் விலை ₹ 26,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. முன்பாக இந்த வேரியண்ட் ₹ 8.25 லட்சம் முதல் ₹ 10.68 லட்சம் வரை கிடைத்து வந்தது. முன்பே பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான RDE விதிகளுக்கு ஏற்ப அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த புதிய கிகர் RXT(O) வேரியண்டில் 16 அங்குல அலாய் வீல், 8.0-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு வயர்லெஸ் … Read more
டியூபெக்டமி அறுவை சிகிச்சைக்குப் பின் கருத்தரிப்பு: ரூ.3 லட்சம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
டியூபெக்டமி அறுவை சிகிச்சைக்குப் பின் கருத்தரிப்பு: ரூ.3 லட்சம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு! Source link
ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 | 3 நாளில் 15 டன் கைப்பற்றிய போலீசார்!
ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 நடவடிக்கையாகத் தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 72 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 66 கிலோ கஞ்சா மற்றும் 15 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 2 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து போலீசார் தரப்பில் வெளியான செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி கஞ்சா வேட்டை 4.0 அதிரடி நடவடிக்கை தமிழகம் முழுவதும் 30.04.2023 முதல் நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று நாட்களில் … Read more
கோவில் கதவை பூட்டிக்கொண்டு திருமணம் செய்த ஜோடி!!
காதல் ஜோடிகள் கதவைப் பூட்டிக்கொண்டு கோவிலுக்குள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டினம் அருகே புத்தாளபாளையம் கிராம நிர்வாக செயலகத்தில் பணியாற்றி வரும் நாகராஜு, காயத்ரி ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். பெண்ணின் தந்தை உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இரண்டு பேரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டாரும் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிலும் பெண் வீட்டார் தரப்பில் மிகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காதல் … Read more