திடீரென சேவையை நிறுத்தும் விமான நிறுவனம்!!
திவாலாகிவிட்டதால் கோ பஸ்ட் விமான நிறுவனம் நாளை முதல் 3 நாட்களுக்கு சேவையை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. பி அண்ட் டபுள்யூ இண்டர்னேஷனல் ஏரோ எஞ்சின் என்ற அமெரிக்க நிறுவனம் கோ பஸ்ட் நிறுவனத்திற்கு எஞ்சின் வழங்கி வந்தது. ஆனால் அந்த நிறுவனம் வழங்கிய எஞ்சின்கள் சமீப காலமாக அதிகம் பழுதடைகின்றன. அதற்கான செலவுகளுக்கான கையிருப்பு பணம் இல்லாததாலும் விமான சேவையை தொடர முடியவில்லை என்று கோ பஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தாங்கள் திவாலாகிவிட்டதாக கோ … Read more