திருவண்ணாமலை: பிரசாத பாக்கெட்டில் அன்னை தெரசா புகைப்படம் – 2 குருக்கள் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விபூதி மற்றும் குங்குமம் பிரசாத பாக்கெட்டில் அன்னை தெரசா புகைப்படம் அச்சிட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்த இரண்டு குருக்கள் பணியிடை நீக்கம் செய்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டது  

5 மாதங்களில் ரஷ்ய வீரர்கள் 20,000 பேர் பலி -அமெரிக்கா

உக்ரைன் போர்க்களத்தில் கடந்த 5 மாதங்களில் ரஷ்ய வீரர்கள் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைனின் பாக்முத் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் முதல் தீவிர சண்டையிட்டு வரும் ரஷ்ய ராணுவம், அதற்காக பெரிய விலையை கொடுத்துள்ளதாகவும், ரஷியாவின் போர் வியூகங்கள் தோல்வியடைந்துவிட்டதாகவும் அமெரிக்கா விமர்சித்துள்ளது. ரஷ்ய வீரர்கள் மேலும் 80 ஆயிரம் பேர் படுகாயமடைந்ததாகவும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு பிரிவின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். தங்கள் உளவுத்துறையின் … Read more

திகார் சிறைக்குள் டெல்லியின் முக்கிய தாதா அடித்துக்கொலை

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல தாதா சிறைக்குள்ளேயே அடித்துக்கொலை செய்யப்பட்டார். டெல்லி ரோகினி நீதிமன்றத்திற்குள் கோகி என்ற தாதா கடந்த 2021-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு சிறைக்குள் இருந்தபடி தில்லு தாஜ்புரியா என்ற மற்றொரு தாதா சதித் திட்டம் தீட்டினார் என்பது போலீசாரின் சந்தேகம். இந்நிலையில், திகார் சிறையில் இருந்த தாஜ்புரியாவின் அறைக்கு மேல் மாடியில் இருந்த யோகேஷ் துண்டா தலைமையிலான 4 பேர், ஜன்னலை உடைத்து, போர்வையை கட்டி கீழே இறங்கியுள்ளனர். தூங்கிக் … Read more

Sarathkumar: "பொன்னியின் செல்வன் 2 புரொமோஷனில் பங்கேற்காமல் போனது ஏன்?"- சரத்குமார் விளக்கம்

‘வாரிசு’, ‘பொன்னியின் செல்வன் 2’ படங்களுக்குக் கிடைத்த வரவேற்பினால் மகிழ்ந்திருக்கிறார் நடிகர் சரத்குமார். “‘கண் சிமிட்டும் நேரங்கள்’ல ஆரம்பிச்சு, இப்ப வரை 145 படங்கள் பண்ணிட்டேன். இப்ப 150வது படம் ‘The Smile Man’ல நடிச்சிட்டிருக்கேன். மலையாளம், தெலுங்கு, கன்னடம்னு பல மொழிகள்ல நடிக்கறேன். ‘ருத்ரன்’ல லாரன்ஸ் சார் என்னை நெகட்டிவ் ரோல்ல நடிக்கக் கேட்கவும், தயங்கினேன். அதன்பின் ஒரு விஷயம் புரிந்தது. இப்ப உள்ள ஆடியன்ஸ், நடிப்பை நடிப்பா மட்டும் பார்க்குறாங்கன்னு. ‘பழுவேட்டரையர்’ சரத்குமார் பிரமாண்ட … Read more

கடவுள் கூறியதால் ஆசிரியை வேலையை விடுத்து ஆபாச நடிகையானேன்! பகீர் கிளப்பிய பெண்

கனவில் கடவுள் கூறியதால் ஆபாச நடிகையாக மாறியதாக முன்னாள் அமெரிக்க ஆசிரியை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆபாச நடிகை அமெரிக்காவில் பிரபல ஆபாச நடிகையாக அறியப்படுபவர் கர்ட்னி டில்லியா (35). இவர் கூறியுள்ள விடயம் தற்போது இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதாவது, கர்ட்னி டில்லியா இதற்கு முன்பு ஆசிரியையாக பணியாற்றியுள்ளார். ஆனால் ஆபாச நடிகையாக மாறுவதற்கு கடவுள் தான் காரணம் என பகீர் கிளப்பியுள்ளார். Image: Playback/Instagram கடவுள் கூறியதாக பகீர் கிளப்பிய நடிகை இதுதொடர்பாக அவர் கூறுகையில், … Read more

செம்மரக் கடத்தல் செய்ததாக 13 தமிழர்கள் சித்தூர் மாவட்டத்தில் கைது

சித்தூர் ஆந்திர மாநிலம் சித்தூரில் 13 தமிழர்கள் உள்ளிட்ட 16 பேர் செம்மரம் கடத்தல் செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள சித்தூர் – பெங்களூரு நெடுஞ்சாலையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அவர்கள் 2 மகிழுந்துகளை மடக்கிப் பிடித்துள்ளனர்.  அந்த வாகனத்தில் கடத்தி வரப்பட்ட செம்மரக்கட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.   அதையொட்டி 8 செம்மரக்கட்டைகள் மற்றும் 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சோதனையில் வாகனத்தில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் மற்றும் … Read more

முன்னாள் அதிகாரி வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு: ரூ. 20 கோடி பறிமுதல்| CBI raids ex-officers house: Rs. 20 crore confiscation

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொதுத்துறை நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி வீட்டில் சி.பி.ஐ, ரெய்டு நடத்தி ரூ. 20 கோடி பணத்தை பறிமுதல் செய்தது. வாப்கோஸ் எனப்படும் வாட்டர் அன்ட் பவர் கன்சல்டன்சி சர்வீஸ் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக (சி.எம்.டி.) மேலாளராக ராஜேந்திர குமார் குப்தா இருந்தார். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து இன்று … Read more

பிரஜின் நடிக்கும் 'சமூக விரோதி'

'பொதுநலன் கருதி' படத்தை இயக்கிய சீயோன் ராஜா இயக்கி உள்ள அடுத்த படம் 'சமூக விரோதி'. பிரஜின், நாஞ்சில் சம்பத், கஞ்சா கருப்பு, வனிதா விஜயகுமார், தயாரிப்பாளர் கே.ராஜன், வழக்கு எண் முத்துராமன் உள்பட பலர் நடி'கிறார்கள். மலாக்கி இசை அமைக்கிறார், ஜிஜூ மோன் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குநர் சீயோன் ராஜா கூறியதாவது: சில சமூக விரோதிகள் அரசியல்வாதிகளையும், அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தும் உயர் பொறுப்பில் இருப்பவர்களையும், தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு சமூகத்தில் … Read more

GP Muthu: வெள்ளைக்கார பெண்ணுடன் ஜிபி முத்து.. விவகாரமான டபுள் மீனிங் கமெண்ட்டுகளை போடும் ரசிகர்கள்!

சென்னை: டிக் டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரே வாரத்தில் ஓஹோன்னு பிரபலமானார். அதன் பின்னர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் ரசிகர்களை சிரிக்க வைத்தார். அஜித்தின் துணிவு, சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட், ஷிவானி நாராயணின் பம்பர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் ஜிபி முத்து. டபுள் மீனிங்கில் பேசி டிக் டாக் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த ஜிபி முத்து … Read more

ஆந்திரா: சித்தூர் மாவட்டத்தில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக 13 தமிழர்கள் கைது

திருப்பதி, செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக ,தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உட்பட 16 பேர் கைது செய்ய்யப்ட்டுள்ளனர் .40 லட்ச ரூபாய் மதிப்புள்ள 12 செம்மரக்கட்டைகள், நான்கு கார்களை ஆந்திர போலீஸ் பறிமுதல் செய்தனர். சித்தூர் மாவட்டத்தில் உள்ள சித்தூர்-பெங்களூரு நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிக்கையின்போது 2 கார்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அதில் செம்மரக்கட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது. கடத்தப்பட்ட 8 செம்மர கட்டைகள் மற்றும் கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழ்நாட்டின் … Read more