யுஏஇ அணியை வீழ்த்தி ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றது நேபாளம்…!
கீர்த்திபூர், 2023ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை தொடருக்கு முன்னதாக பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த முறை ஆசிய கோப்பை தொடர் 50 ஓவர் முறையில் நடைபெற உள்ளது. 50 ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. அதற்கு முன்னோட்டமாக இந்த தொடர் நடைபெறுகிறது. இந்த தொடருக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. இந்நிலையில் 6வது அணியை தேர்வு … Read more