யாழ்ப்பாணம் அல்லப்பிட்டி பகுதியில் இருந்து 50 வர்த்தக வெடிபொருள் குச்சிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டன

யாழ்ப்பாணம் ஆல்லப்பிட்டி பகுதியில் 2023 ஏப்ரல் 30 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 50 வர்த்தக வெடிபொருட்கள், பதினைந்து மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் மற்றும் 172 செ.மீ நீளமான பாதுகாப்பு உருகிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. வெடிபொருட்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடியினால் கடல்சார் சூழலுக்கு ஏற்படும் சேதங்களைத் தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இலங்கை கடற்படையின் வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை … Read more

மனைவிக்கு கத்தி குத்து… கணவர் தப்பி ஓட்டம்… மதுரையில் பரபரப்பு..!

மதுரை மாவட்டத்தில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவர் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் துறைப்பாண்டி. இவரது மனைவி சந்திரா தேவி (27). இந்நிலையில் துரைப்பாண்டிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த துறைப்பாண்டிக்கும், சந்திரா தேவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த துறைப்பாண்டி, சந்திராதேவியை கத்தியால் … Read more

இந்த தொலைபேசி எண்ணிற்கு அழைத்தால் கர்ப்பிணி பெண்களுக்கு இலவச ஆட்டோ..!!

புதுச்சேரியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு புதுச்சேரி கேரிங் ஆர்ம்ஸ் அறக்கட்டளை பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கான இலவச ஆட்டோ சேவையை தொடங்கியுள்ளது. இதில் கலந்துகொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆட்டோவை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம் மற்றும் கேரிங் ஆர்ம்ஸ் அறக்கட்டளை நிறுவனர் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர். புதுச்சேரியில் உள்ள கர்ப்பிணி பெண்கள் யார் வேண்டுமானாலும் புதுச்சேரியில் … Read more

சென்னையில் அடுத்தடுத்து இருவர் கொலை!!

சென்னை திருவொற்றியூரில் இரண்டு பேர் அடுத்தடுத்து கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த மனோஜ் (24) என்பவரும், எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த கோழி செல்வம் (32) என்பவரும் கடைக்கு மதுபானம் அருந்து சென்றுள்ளனர். அப்போது இருவரும் கையில் கத்தியை வைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் குத்திவிடுவதாக விளையாடி உள்ளனர். அப்போது, கோழி செல்வம் மனோஜை கத்தியால் குத்தினார். அதைப்பார்த்து அருகில் இருந்து 55 வயது நபர் … Read more

சரத் பவார் ராஜினாமா முடிவு: அதிர்ச்சி, ஆச்சர்யத்தில் மகாராஷ்டிரா கூட்டணிக் கட்சித் தலைவர்கள்!

இந்திய அரசியலில் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் பவார் இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகப்போவதாக அறிவித்திருக்கிறார். அவரது முடிவு கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மகாராஷ்டிராவில் எப்போதும் இல்லாத வகையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை ஒரே அணியில் சேர்த்து `மகாவிகாஸ் அகாடி’ என்ற கூட்டணியை உருவாக்கினார். இந்தக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சரத் பவாரின் முடிவால் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்திருக்கின்றனர். சரத் பவார் இது குறித்து … Read more

பெட்ரோல் திருடப்போன பைக்கில் பெட்ரோல் இல்லாததால் ஆத்திரம்.. தீ வைத்து எரித்த திருடர்கள்..!

நாகர்கோவிலில், மோட்டார் சைக்கிளிலிருந்து பெட்ரோல் திருட முயற்சித்த போது அதில் பெட்ரோல் இல்லாததால் பைக்கை எரித்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கோட்டாரைச் சேர்ந்த ஐடி ஊழியரான ஹரிஹரசுதன் இரவில் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலையில் பார்த்த போது மோட்டார் சைக்கிள் எரிந்த நிலையில் கிடந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், அதே பகுதியைச் சேர்ந்த தாணுமூர்த்தி, … Read more

வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தில் தொடரும் கனமழை; குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவும் வாய்ப்பு

சென்னை: தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், இன்றும் நாளையும் (மே 2, 3) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி: தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் … Read more

“கர்நாடகாவில் ஊழல் தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி பேசாதது ஏன்?” – ராகுல் காந்தி கேள்வி

பெங்களூரு: கர்நாடகாவில் ஊழலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பிரதமர் மோடி ஏன் பேசுவதே இல்லை என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ராகுல் காந்தி இன்று (மே 2) தீர்த்தஹல்லியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில், “இப்போது கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு 3 ஆண்டுகளுக்கு முன்னால் ஜனநாயகத்தை சிதைத்து, ஆட்சி அதிகாரத்தை திருடிக் கொண்டது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த அரசு மக்களுக்காக … Read more

உக்ரைன் போரில் 5 மாதங்களில் 20,000+ ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: அமெரிக்கா தகவல்

நியூயார்க்: உக்ரைன் போரில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 20,000-க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் கெர்பி கூறும்போது, “உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ராணுவம் சார்ந்து பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதத்தில் மட்டும் உக்ரைன் போரில் 20,000-க்கும் அதிகமான ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 80,000 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்துள்ள ராணுவ வீரர்களில் பெரும்பாலானவர்கள் பெஞ்னர் என்ற தனியார் ராணுவ … Read more