கையால் தட்டிய 'ஜோலெட் ரொட்டி'.. கர்நாடகாவில் வானதியின் தேர்தல் சீக்ரெட்..!
கர்நாடகா சட்டமன்ற தேர்தலையொட்டி கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ அம்மாநிலத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அங்குள்ள வீட்டு சமையலறையில் வானதி சீனிவாசன் ஜோலெட் ரொட்டி தயாரித்துள்ளார் அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவில் இந்த ஜோலெட் ரொட்டி மிகவும் பிரபலம் வாய்ந்த உணவு. இரவு நேரங்களில் பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் இந்த ரொட்டியை கைகளால் தட்டி தயாரிக்கப்படும் என்கின்றனர். அந்த சத்தம் கூட இனிமையாக இருக்கும் என அங்கிருந்தவர்கள் சொல்கின்றனர். அந்த வகையில் … Read more