மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி பெயர்| Liquor Policy Violation Case: Aam Aadmi Named in Charge Sheet
புதுடில்லி: டில்லி அரசின் மதுபான கொள்கை ஊழல் வழக்கின் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மியின் எம்.பி., ராகவ் சத்தாவின் பெயரையும் அமலாக்கத்துறை இணைத்துள்ளது. இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் முன்னாள் செயலாளர் அரவிந்த், ராகவ் சத்தாவை நேரில் சந்தித்ததாக கூறியிருந்தார். இந்த கூட்டத்தில், பஞ்சாப் கலால்துறை கமிஷனர் வரூண் ரூஜம், விஜய்நாயர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர் எனக்கூறியிருந்தார். புதுடில்லி: டில்லி அரசின் மதுபான கொள்கை ஊழல் வழக்கின் இரண்டாவது … Read more