ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணின் டயட்டிலும் இருக்க வேண்டிய உணவுகள்.!

கோடை காலம் எப்போதும் மற்ற சீசன்களை விட கர்ப்பிணிப் பெண்களுக்கு சவாலானதாக இருக்கும். கோடை நேரத்தில் நிலவும் அதிக வெப்பம் கர்ப்பிணிகளுக்கு டிஹைட் மற்றும் பிற உடல்நல பிரச்சனைகளை எளிதாக ஏற்படுத்தி விடும்.எனவே வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் பெண்கள் கோடை காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவது மிக முக்கியம். கர்ப்பிணிகள் தங்களது கர்ப்ப காலத்தில் கோடை சீசனை சந்திக்க நேர்ந்தால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.வைட்டமின்கள் சி, ஈ மற்றும் கே நிறைந்துள்ளதால் கர்ப்பிணிப் … Read more

ரசாயனக் கிடங்கில் இருந்து வெளியேறிய நச்சுப்புகை.. கண் எரிச்சல், மூச்சுத் திணறலால் மக்கள் அவதி..!

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே ரசயானக் கிடங்கில் இருந்து வெளியேறிய நச்சுப் புகையால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், சுகாதார துறை அதிகாரிகள் அங்கு ஆய்வில் ஈடுபட்டனர். விளாங்காடுபாக்கத்தில் உள்ள தனியார் கிடங்கில், கழிவறைகளுக்கு பயன்படுத்தக்கூடிய ப்ளீச்சிங் பவுடர், காஸ்டிக் சோடா உள்ளிட்ட இரசாயன பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 25ஆம் தேதி இந்தக் கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டு அணைக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை முதல் குடோனில் இருந்து … Read more

கோயிலில் சேவை செய்வதற்காக வழங்கப்பட்ட நிலத்தை வேறொருவர் பெயருக்கு எழுதிவைக்க முடியாது: சென்னை ஐகோர்ட்

சென்னை: கோயிலில் சேவை செய்வதற்காக வழங்கப்பட்ட நிலத்தை வேறொருவர் பெயருக்கு எழுதி வைக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதுரை அழகர் கோயிலுக்குச் சொந்தமாக மேலமடை கிராமத்தில் உள்ள 1.83 ஏக்கர் நிலம், அந்தக் கோயிலின் பட்டராக இருந்த லக்‌ஷ்மணா என்பவருக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால், அவர் அந்த நிலத்தை வேறொரு நபரின் பெயருக்கு எழுதி வைத்தார். அதனை மாவட்ட ஆட்சியரும் தனது உத்தரவில் உறுதி செய்தார். இதனை எதிர்த்து அழகர் கோயில் நிர்வாகம் … Read more

மதுபான கொள்கை ஊழல் வழக்கு | ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா பெயரும் இணைப்பு: அமலாக்கத்துறை நடவடிக்கை

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கின் இரண்டாவது துணை குற்றப்பத்திரிக்கையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சத்தா பெயரை அமலாக்கத்துறை செவ்வாய்க்கிழமை இணைத்துள்ளது. முன்னதாக, முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் முன்னாள் செயலாளர் சி. அரவிந்த், முன்னாள் முதல்வர் வீட்டில் வைத்து அவருக்கும், ராகவ் சத்தாவுக்கும் இடையில் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது என்று விசாராணையின் போது தெரிவித்திருந்தார். மேலும் அந்தக் கூட்டத்தில் பஞ்சாப் காலல்துறை ஆணையர் வருண் ரூஜம், இந்த வழக்கில் … Read more

சென்னை டூ பெங்களூரு 6 வழிச்சாலை; தாறுமாறா வந்த சிக்கல்… இது 11வது தடவையாம்!

சென்னை டூ பெங்களூரு இடையிலான சாலை தென்னிந்தியாவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இது தமிழகத்தை இருந்து ஆந்திர மாநிலம் வழியாக கர்நாடகா உடன் இணைக்கும் சாலை ஆகும். தொடக்கத்தில் இருவழிச் சாலை மட்டுமே இருந்தது. பின்னர் 4 வழிச் சாலையாக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில் 6 வழிச் சாலையாக அகலப்படுத்தினால் சரியாக இருக்கும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் முடிவு செய்தது. ஏனெனில் சென்னை முதல் பெங்களூரு இடையில் வாகனப் போக்குவரத்து பெரிதும் அதிகரித்து … Read more

காங்கிரஸ் தலைவர் ஹெலிகாப்டரை மோதிய கழுகு; நடுவானில் இருந்து அவசரமாக தரையிறக்கம்

கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார் கோலார் பகுதியில் நடக்கவிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஜக்கூர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டார். ஹெலிகாப்டர் உயரே பறந்து கொண்டிருந்தபோது கழுகு மோதி முகப்பு பகுதி கண்ணாடி உடைந்து சேதம் அடைந்துள்ளது. உடனே ஹெலிகாப்டர் ஹெச்ஏஎல் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் பயணித்த … Read more

Kamal Haasan: இதுக்கே தனி துணிச்சல் வேண்டும்… பொன்னியின் செல்வன் 2 படத்தை பாராட்டிய கமல்!

பொன்னியின் செல்வன் 2 படம் கடந்த 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. சுமார் 3000 திரைகளில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் டிவிஸ்ட்டுகளுடன் நிறைவடைந்ததால் இரண்டாம் பாகம் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் Nayanthara: கழுத்தில் தாலி செயின் மட்டும்தான்.. காட்டன் சுடிதாரில் கெத்துக் காட்டிய நயன்தாரா… லேட்டஸ்ட் … Read more

Jio VR Headset இந்தியாவில் வெளியீடு! ஐபில் 2023 போட்டிகளை 360 டிகிரி கோணத்தில் பார்க்கலாம்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் இந்தியாவில் VR ஹெட்போன் வரிசையில் புதிதாக ஜியோ நிறுவனம் அதன் ஹெட்போனை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஐபில் 2023 போட்டிகளை முன்னிட்டு இந்த புதிய கருவி தற்போது வெளியாகியுள்ளது. Jio Data Plans: வெயில் காலத்தில் வீட்டில் இருந்தே திரைப்படங்களை பார்க்க சிறந்த 2.5GB டேட்டா திட்டங்கள்! இந்த VR headset Jio Dive VR Headset என்று அழைக்கப்படுகிறது. இதன் … Read more

சர்வஜன வாக்கெடுப்பும் தமிழரும்

Courtesy: ச.வி.கிருபாகரன், பிரான்ஸ் ஜனநாயகத்தின் அடிப்படை விதிமுறைகளில் ஒன்றானது தேர்தலும், வாக்களிப்பும். இவை இரண்டும் ஜனநாயக நாடுகளென கூறப்படும் மேற்கு நாடுகளிலும், வேறு சில ஆசிய, ஆபிரிக்க, லத்தின் அமெரிக்க நாடுகளிலும் நடை முறைபடுத்தப்படுகின்றன. தேர்தலில் வாக்களிக்கும் முறைகளும், நாடு நிலைமைகளிற்கு ஏற்ப உலகளவிய ரீதியில் வேறுபடும். தேர்தலுக்கும் வாக்களிப்பிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், தேர்தல் என்பது பலரின் கருத்தைப் பெறுவதற்கான ஒரு முறை சாரா செயல்முறையாகும். வேறுபட்ட விதி முறை மறுபுறம், வாக்களிப்பது என்பது … Read more

உண்மை சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட ஏஐஆர்..ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

பிரபல ஹாலிவுட் நடிகர் பென் அஃப்லெக் வழங்கும் ஏஐஆர் (AIR) படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.