பிடிஆர் -ஐ மட்டும் பாஜக டார்கெட் செய்வது ஏன்? ஆடியோ விவகாரத்தில் இருந்து எப்போது மீள்வார்?

தமிழ்நாடு நிதியமைச்சராக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், திமுக தலைமை மற்றும் குடும்ப உறுப்பினர்களை பற்றி பேசியதாக அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பிடிஆர் விளக்கம் அளித்த நிலையில், அவரை மட்டும் பாஜக குறிவைப்பது ஏன்? என்பதற்கு அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படும் தகவல்களை பார்க்கலாம்.  

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நம்பர் 1 மாநிலமாக கர்நாடகா மாற்றப்படும்- பிரதமர் உறுதி

காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஊழலை ஆதரித்து, பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதாகவும், கர்நாடக மக்கள் அக்கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் சித்ரதுர்காவில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து இசைக் கருவியை உற்சாகமாக இசைத்தார். பின்னர் பேசிய மோடி, கர்நாடகாவை நாட்டின் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றும் வகையிலும், நவீன உட்கட்டமைப்பு, பெண்கள், இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் நோக்கிலும் பாஜக … Read more

Vijay: “விஜய் அண்ணா நான் பணம் தர்றேன்னு சொன்னார்;ஆனா, நாங்கதான்…"-விஜய் சந்திப்பின் பின்னணி

‘விஜய் விலையில்லா விருந்தகம்’ தொடங்கி, காலை நேரத்தில் பசியோடு வருவோருக்கு இலவசமாக உணவு கொடுத்து பசியாற்றிவரும் விஜய் மக்கள் இயக்கத்தினரை நேரில் சந்தித்துப் பாராட்டி ஊக்கப்படுத்தியிருக்கிறார் நடிகர் விஜய். இதனால், இன்னும் கூடுதல் உற்சாகத்துடன் ஏழை எளிய மக்களுக்கு விருந்தளிக்க தயாராகிக் கொண்டிருக்கிறவர்களிடம் பேசினேன். வடசென்னை மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கக் தலைவர் தணிகாசலத்திடம் பேசினேன். “தமிழ்நாடு முழுக்க 20 இடங்களில் விஜய் விலையில்லா விருந்தகம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. வடசென்னையில்தான் முதன் முதலில் விஜய் விலையில்லா விருந்தகத்தைத் … Read more

காதலியுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை வெளியிடுவதாக மிரட்டிய நபர்: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி

தான் காதலித்த பெண் தன்னைப் பிரிந்ததும், அவர் தன்னுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை வெளியிடுவதாக மிரட்டிய நபருக்கு தக்க தண்டனை வழங்கியுள்ளது சுவிஸ் நீதிமன்றம் ஒன்று. காதலிக்கும்போது நெருக்கமாக இருந்த காட்சிகள் முன்பு புகைப்படங்களை சேகரித்து வைக்கும் மக்களைப் போல, இப்போதெல்லாம் காதலர்கள் பலர் தாங்கள் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை தங்கள் மொபைல்களில் வீடியோவாக சேமித்துவைத்துக்கொள்கிறார்கள்.  அப்படி சேமித்துவைக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய மொபைல் போன்கள் பழுதாகும்போது, அவற்றை பழுதுபார்க்கும் சிலர், சில மென்பொருட்களைப் பயன்படுத்தி, அழிக்கப்பட்ட வீடியோக்களைக்கூட … Read more

பொய் பேசினால் கண்டுபிடிக்கும் கருவி..! இனி யாரும் தப்ப முடியாது

செயற்கை நுண்ணறிவு ராஜ்ஜியம்  பொய் சொல்லாத நபர்களே இருக்க முடியாது. எல்லோரும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் பொய் சொல்லியாக வேண்டிய கட்டாயம் இருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகளில் தொடங்கி, மாத்திரை விழுங்க சிரமப்படும் பாட்டி வரை எங்கும் எந்நேரத்திலும், எல்லா சூழலிலும் பொய் வியாபித்திருக்கும். ஆனால் அதற்கும் இப்போது ஆப்பு வைத்துவிட்டார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். புதியதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ஏஐ தொழில்நுட்பம் பொய் சொல்வதை கண்டுபிடித்துவிடுமாம். சாட்ஜிபிடி வருகைக்கு பின்னால் தொழில்நுட்பத்தால் எல்லாம் சாத்தியமே என்ற நிலை உருவாகிவிட்டது. தனிப்பட்ட … Read more

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் திடீர் அறிவிப்பு…

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவார் அக்கட்சியின் தேசிய தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அறிவித்துள்ள சரத் பவார் பதவி விலகுவதற்கான எந்த குறிப்பிட்ட காரணத்தையும் தெரிவிக்கவில்லை. 1999 இல் NCP உருவானதில் இருந்து அதை வழிநடத்தி வரும் சரத் பவார் மகாராஷ்டிரா அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் மூத்த தலைவராவார். அவருக்குப் பின் கட்சியின் தேசியத் தலைவராக யார் வருவார்கள் என்பதையும், அவரது ராஜினாமா கட்சியின் எதிர்கால வாய்ப்புகளில் … Read more

இந்த வாழைப்பழம் ரூ.98 லட்சமாம்.. \"கடுப்பான\" இளைஞர் செய்த காரியம்.. இரண்டே நொடிகளில் மேட்டர் காலி

International oi-Vigneshkumar சியோல்: கலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட பல லட்சம் மதிப்பிலான கலைப்படைப்பில் இருந்த வாழைப்பழத்தை இளைஞர் ஒருவர் சாப்பிட்ட வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. கலை உலகில் என்ன நடக்கிறது என்பது நம்மில் பெரும்பாலானோருக்குப் புரியாது. பார்க்க எளிமையாக இருக்கும் எதாவது ஒன்றின் விலையைக் கேட்டால் பல லட்சம் சொல்வார்கள். இது நமக்குத் தலையே சுற்றும். அதேபோல கலைப்பொருட்கள் இருக்கும் சில அருங்காட்சியகங்களுக்குச் சென்றாலும் நமக்குக் குழம்பிவிடும். சில பொருட்களைப் பார்த்தால் இதையெல்லாம் ஏன் … Read more

தென் கொரியாவில் நிர்மலா சீதாராமன்: ஆசிய வளர்ச்சி வங்கி தலைவருடன் சந்திப்பு| Sitharaman meets ADB chief, says India remains key partner

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நான்கு நாள் பயணமாக தென் கொரியா சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , ஆசிய வளர்ச்சி வங்கி தலைவரை சந்தித்து பேசினார். ஆசிய வளர்ச்சி வங்கியின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க, தென் கொரியாவின் இன்சினோன் நகருக்கு, 4 நாள் அரசு முறைப்பயணமாக நிர்மலா சீதாராமன் சென்றுள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசட்சுகு அசக்வாவை நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். … Read more

ஆர்யா, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் MR.X!

மனு ஆனந்த் இயக்கத்தில் கடந்த ஆண்டில் விஷ்ணு விஷால் நடித்து வெளிவந்த திரைப்படம் எப். ஜ. ஆர் . இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. சில மாதங்களுக்கு முன்பு பிரபல தயாரிப்பு நிறுவனமான பிர்ன்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தை தயாரிப்பதாக அறிவித்திருந்தனர். இப்போது இந்த படத்தில் நடிகர்கள் ஆர்யா, கவுதம் கார்த்திக் இருவரும் கதாநாயகர்களாக நடிப்பதாக பர்ஸ்ட் லுக் உடன் அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு Mr.X என்று … Read more

என்கவுன்டரில் ஐ.எஸ்., தலைவர் சுட்டுக்கொலை: துருக்கி அதிபர்| IS leader shot dead in encounter: Turkish president

அங்காரா: ”சிரியாவில், துருக்கி படைகள் நடத்திய தேடுதல் வேட்டையில், ஐ.எஸ்., பயங்கரவாத குழு தலைவர் அபு ஹுசைன் அல்- குரைஷி சுட்டுக் கொல்லப்பட்டார்,” என, அந்நாட்டு அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் அறிவித்துள்ளார். மேற்காசிய நாடான துருக்கி, அதன் அண்டை நாடான சிரியாவின் எல்லையில், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 2020 முதல், வடக்கு சிரியாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் துருக்கி, ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், ”சிரியாவில், துருக்கி படைகள் நடத்திய தேடுதல் … Read more