பீட்டர் பால் என் கணவரே கிடையாது.. அந்தர் பல்டி அடித்த வனிதா விஜயகுமார்.. நெட்டிசன்கள் விளாசல்!
சென்னை: பீட்டல் பால் மரணமடைந்த நிலையில், வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் பீட்டர் பால் மறைவு என மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், சட்டப்படி பீட்டர் பால் என் கணவரே கிடையாது என்றும் நாங்கள் சட்டப்படி திருமணமே செய்துக் கொள்ளவில்லை. அதனால், நான் யாருக்கும் அஞ்சலி செலுத்தப் போவதில்லை. நான் இப்போ சந்தோசமா இருக்கேன் என வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில், அந்த விளக்கத்தை பார்த்த ரசிகர்கள் மகள்கள் முன்னிலையில் செய்த திருமணம் எல்லாம் சும்மாவா? … Read more