ஜப்பானில் இருந்து பறந்து வந்த ரசிகையால் நடிகர் கார்த்தி குதூகலம்…. வைரலான போட்டோ

பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கார்த்தி தனது நடிப்புத் திறமை மூலம் ரசிகர்களை ஈர்த்துள்ளார். முதல் பாகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் த்ரிஷா-வுடனான ரொமான்ஸ் காட்சிகள் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அதேவேளையில் நடிகர் கார்த்தி-க்கு வெளிநாட்டு ரசிகர்களும் இருக்கிறார்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. கார்த்தியின் தீவிர ரசிகர்களான ஜப்பானைச் சேர்ந்த டெருமி மற்றும் ஐசாவ் சான் நடிகர் கார்த்தியை சந்திக்க நேற்று சென்னை வந்துள்ளனர். … Read more

\"உலகின் பழமையான தங்கம்..\" கல்லறையில் கிலோ கணக்கில் தங்கம்! \"அடடே.. செம!\" ஸ்டான் ஆன ஆய்வாளர்கள்

International oi-Vigneshkumar சோபியா: கருங்கடல் அருகே நடந்த அகழாய்வில் ஒரே கல்லறையில் இருந்து கிலோ கணக்கில் தங்கம் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பண்டைக் காலத்தில் மன்னர் குடும்பத்தினர் எவ்வளவு சொகுசான வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்பதை நாம் கதைகளில் படித்திருப்போம்.. அதேபோல ஆய்வுகளிலும் கூட மன்னர்களின் செல்வச் செழிப்பு குறித்த தகவல்களை நம்மைப் பிரமிக்கவே வைக்கும்.. இதற்கு நாம் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். இதற்கிடையே Black sea எனப்படும் கருங்கடல் அருகே … Read more

பொன்னியின் செல்வன் 2 – 100 கோடி, 200 கோடி…அப்ப 500 கோடி உறுதி ?

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன் 2' படம் நேற்றே நாம் சொன்னபடி 200 கோடி வசூலைக் கடந்துள்ளது. படம் வெளியான நான்கே நாட்களில் 200 கோடி வசூல் என்பது சாதாரணமல்ல. முதல் பாகத்தைப் போலவே இந்தப் படத்தையும் ரசிகர்கள் குடும்பத்துடன் சென்று பார்த்து வருகிறார்கள். முதல் பாகம் அளவிற்குக் கலகலப்பாக, சுவாரசியமாக இல்லை என்று சிலர் சொன்னாலும், இரண்டாம் பாகத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ரசிகர்களிடம் இருப்பது தெரிகிறது. நேற்று வரை விடுமுறை நாள் … Read more

Ilayaraaja – இளையராஜா குடும்பத்தில் சோகம்.. சகோதரர் மகன் மறைவு

சென்னை: Ilayaraaja (இளையராஜா) இளையராஜாவின் சகோதரர் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர்களில் இளையராஜா ஒருவர். அன்னக்கிளி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அவர் 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இளம் இசையமைப்பாளர்களுக்கு போட்டியாக இப்போதும் களத்தில் இருந்துவருகிறார் இளையராஜா. அவர் வந்த பிறகுதான் நாட்டுப்புற இசையும், கிராமத்து சத்தங்களும் தமிழ் சினிமா இசைக்குள் வந்தன என பலர் கூறுவது உண்டு. … Read more

கடலூரில் மழையில் நனைந்து பாழான நெல் மூட்டைகள்! கண்ணீர்விடும் உழவர்கள் – டாக்டர் இராமதாஸ் வேதனை!

மழையில் நனைந்து பாழான நெல் மூட்டைகள் : நெல் கொள்முதல் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்று, தமிழக அரசுக்கு, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த போத்திரமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உழவர்களால் கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த 20,000-க்கும் கூடுதலான நெல் மூட்டைகள் கடந்த இரு நாட்களாக பெய்த மழையில் நனைந்து பாழாகியுள்ளன. அதனால் உழவர்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட உழவர்கள் கண்ணீர்விடும் … Read more

இது புதுசா இருக்கே..!! “ஜஸ்ட் மேரேஜ்” போல் ஜஸ்ட் டைவர்ஸ் போட்டோ ஷூட் செய்த நடிகை..!!

சமீபகாலமாக எதற்கெடுத்தாலும் போட்டோஷூட் என்ற கலாச்சாரம் என்பது ட்ரெண்டாகி வருகிறது. பிறப்பு தொடங்கி இறப்பு வரை பல நிகழ்வுகளும் புகைப்படங்களாக எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்படுகிறது. பொதுவாக திரையுலக பிரபலங்கள் காதலில் விழுவதும், பிரிவதும், திருமணம் செய்வதும், விவாகரத்து வாங்குவதும் சர்வ சாதாரணமாக நடைபெறும் நிகழ்வுகள். அத்தகைய சம்பவங்களுக்கு பிறகு இருவரும் பொதுவெளியில் சந்தித்தால் எப்படி நடக்கிறார்கள் என்பது பெரும்பாலான ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். தற்போது சமூக வலைதளங்களில் பதிவான போட்டோஷூட் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. … Read more

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முக்கிய அறிவிப்புகள் ஒர் பார்வை..!

கர்நாடகாவில் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 13 ஆம் தேதி எண்ணப்படுகிறது.நாளுக்கு நாள் அனல் பறக்கும் பரப்புரையால், தலைவர்கள் வருகை மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் என கர்நாடக தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அத்துடன் அரசியல் கட்சிகள் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதவகையில் பாஜக நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் கியாஸ் … Read more

முதல்வர் இல்லத்தை புதுப்பிக்க 45 கோடி.? தர்ணாவில் இறங்கிய பாஜகவினர்..!!

டெல்லியில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ஆம் ஆத்மி கட்சியை தலைமையேற்று செல்லும் கெஜ்ரிவால், நேர்மை மற்றும் எளிமை ஆகியவற்றை ஊக்குவிப்பேன் என அரசியலில் நுழையும்போது அளித்த தனது வாக்குறுதிக்கு துரோகம் இழைத்து விட்டார். ஆடம்பரம் மற்றும் வசதி ஆகியவற்றிற்கு ஆசைப்படுபவர் என குற்றச்சாட்டாக கூறினார். கெஜ்ரிவாலின் இல்லம் வியட்நாம் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட மார்பிள் கற்கள், லட்சக்கணக்கான மதிப்பிலான திரை சீலைகள் மற்றும் முன்பே வடிவமைக்கப்பட்ட மர சுவர்கள் … Read more