காணாமல் போன சரண்யா..பதறும் சக்தி..மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் செம ட்விஸ்ட்
விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க தொடரில் இன்று நடக்கவிருப்பது என்ன தெரியுமா?
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க தொடரில் இன்று நடக்கவிருப்பது என்ன தெரியுமா?
Tamil Nadu Crime News: சென்னை குரோம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அசோக் லேலண்ட் நான்கு சக்கர வாகனங்களை மட்டுமே குறி வைத்து, தொடர்ந்து திருடி வந்த இருவரை குரோம்பேட்டை போலீசார் தஞ்சாவூரில் வைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரஸ்ஸிங் ரூம் வீடியோவில் கெளதம் கம்பீரைப் பார்த்து விராட் கோஹ்லி சவால் விடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது, ‘முடிந்தால் எடுத்துக்கொள்’ என்ற அந்த வீடியோ பிரபலமாகிவருகிறது. RCB பேட்டர் விராட் கோலி மற்றும் LSG அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் இருவரும் லக்னோவில் நடந்த போட்டிக்கு பிந்தைய சண்டைக்குப் பிறகு வைரலாகிவிட்டனர். இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. ஐபிஎல் 2023 போட்டித்தொடரில், திங்களன்று லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் நடந்த போட்டிக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal … Read more
டெல்லியில், கோடைக் காலத்தில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் செயல் திட்டம் வகுத்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அதன்படி, கட்டுமானத்திலிருந்து வெளிவரும் தூசியினால் ஏற்படும் மாசுவைக் கட்டுப்படுத்த, 500 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான கட்டுமானங்கள் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தூசி மாசுபாடு, குப்பைகளை திறந்த வெளியில் எரித்தல், தொழிற்சாலை பகுதிகளில் கழிவுகளை கொட்டுதல் ஆகியவற்றை சரிபார்க்க ரோந்து குழுக்கள் அமைக்கப் படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தூசி மாசுவை சமாளிக்க சாலை துப்புரவு இயந்திரங்கள், தண்ணீர் … Read more
‘ஆஸ்மா’, ‘தி லாஸ்ட் மாங்க்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய சுதிப்தோ சென் என்பவர் இயக்கத்தில் மே 5ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இந்தியில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதில் 32 ஆயிரம் இந்து மற்றும் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பெண்களை ஏமாற்றி இஸ்லாமிய மார்க்கத்திற்கு மதம் மாற்றி அவர்களை ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளுக்கு அழைத்துச் … Read more
பிரித்தானியாவில் புதிய வாகன விதிகள் இந்த மாதம் அமுலுக்கு வருவதையொட்டி, வாகன ஓட்டிகளுக்கு அபராதங்கள் விதிக்கப்படலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். இந்த மாதம் அறிமுகமாகும் விதிகள் பிரித்தானியாவில், இளம் சாரதிகள் தங்கள் நண்பர்களுக்கு லிஃப்ட் கொடுக்க தடை விதிக்கப்பட உள்ளது. சாலைகள் துறை அமைச்சரான Richard Holden, இந்த விதி தொடர்பான சட்டத்திருத்தம் ஒன்றைக் கொண்டுவருவது குறித்து திட்டமிட்டுவருகிறார். அதாவது, இளைஞர்கள் கூட்டமாக வாகனத்தில் பயணிக்கும்போது, அவர்கள் தங்களுக்குள் ஜாலியாக பேசிக்கொண்டுவரும்போது, விபத்துக்கள் ஏற்படுவதைத் தடுக்க இந்த … Read more
ப்ரீமீயம் தொழில்நுட்ப பிராண்டான டெக்னோ, மடித்துவைக்கும் திறன் கொண்ட அதன் முதன் முதல் ஸ்மார்ட்போன் PHANTOM V Fold 5G – ஐ, மிகப்பிரபலமான பூர்விகா மொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன், சென்னையில் அறிமுகம் செய்திருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்தார். ‘Beyond the Extraordinary’ (அசாதாரணத்தையும் கடந்து) என்ற விருதுவாக்குடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் பேண்ட்டம் V ஃபோல்டு ஸ்மார்ட் போனின் மூலம் கைக்கு அடக்கமாக மடித்து வைக்கக்கூடிய மொபைல் சாதன சந்தையில் டெக்னோ … Read more
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் மே 10 ம் தேதி நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. 200 யூனிட் இலவச மின்சாரம், 10 கிலோ இலவச அரிசி, குடும்பத்தலைவிக்கு மாதம் தோறும் ரூ. 2000, வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ. 3000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ. 1500 உதவித்தொகை ஆகிய முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. மக்கள் நல திட்டங்களை இலவசம் என்றும் இலவசங்களை இனிமேல் அனுமதிக்கப்போவதில்லை என்றும் … Read more
India oi-Mathivanan Maran பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்; அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் ஏராளமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ உணவு தானியம், வேலை இல்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ. 3,000 நிதி உதவி, … Read more
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சித்ரதுர்கா: பிரிவினைவாத அரசியல் செய்யும் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம்(மஜத) கட்சிகளிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி பேசினார் கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாட்டின் முதன்மையான மாநிலமாக மாற கர்நாடகா விரும்புகிறது. பா.ஜ., வெளியிட்ட தேர்தல் அறிக்கை, சிறப்பானது. இந்தியாவின் முதன்மையான மாநிலமாக மாற்றுவதற்கான பாதையை அது காட்டுகிறது. நவீன உள்கட்டமைப்புக்கான பாதையை காட்டுவதுடன், பெண்கள் மற்றும் … Read more