'வி' சென்டிமென்ட்டில் அஜித்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்தின் 62வது படமான 'விடாமுயற்சி' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. 'வி' என்ற எழுத்தில் ஆரம்பமாகும் மற்றுமொரு அஜித்தின் படமாக இப்படம் அமைந்துள்ளது. இதுவரையில் அஜித் நடித்து வெளிவந்த படங்களில், “வான்மதி, வாலி, வில்லன், வரலாறு, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், வலிமை” என ஒன்பது படங்கள் வெளிவந்துள்ளன. 'விடாமுயற்சி' அந்த 'வி' வரிசையில் வர உள்ள பத்தாவது படம். மேலே உள்ள 'வி' … Read more