பெண்களுக்கு மாதம் ரூ.2,000… இலவச பேருந்து வசதி… 200 யூனிட் இலவச மின்சாரம்… காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!
கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, அரசியல் கட்சிகள் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. அந்த வகையில் பாஜக நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்நிலையில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இதுதொடர்பாக பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநிலத் தலைவர் டிகே சிவக்குமார், முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா உள்ளிட்டோர் கலந்து … Read more