தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் : முரளி ராமசாமி மீண்டும் வெற்றி : இவரது அணியே ஆதிக்கம்
தமிழ் சினிமாவில் பல்வேறு சங்கங்கள் இருந்தாலும் அதில் முக்கியமானது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இருக்கிறது. தயாரிப்பாளர்கள் இடையே மூன்று சங்கம் உள்ளது. இருப்பினும் இந்த சங்கம் தான் எல்லாவற்றிலும் பிரதானமாக முன்னிலை வகிக்கிறது. இந்த சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுகிறது. 2023-26ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று சென்னையில் நடந்து முடிந்தது. இதில் தற்போதைய தலைவராக உள்ள தேனாண்டாள் முரளி தலைமையிலான தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணியும், மன்னன் தலைமையிலான தயாரிப்பாளர்கள் உரிமை … Read more