பிடிஆர் ஆடியோ சர்ச்சை | மட்டமான அரசியலுக்கு விளம்பரம் தேடித் தர விரும்பவில்லை: முதல்வர் ஸ்டாலின் கருத்து
சென்னை: மட்டமான அரசியலுக்கு விளம்பரம் தேடித் தர விரும்பவவில்லை என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குரலில் உதயநிதி, சப்ரீசன் பற்றி வெளியான ஆடியோ சர்ச்சை தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர், மட்டமான அரசியலில் ஈடுபடுகிறவர்களுக்கு நான் விளம்பரம் தேடித் தர விரும்பவவில்லை என்று தெரிவித்துள்ளார். முதல்வரிடம் எழுப்பப்பட்ட கேள்வியும், அதற்கு … Read more