புதுச்சேரி அரசு நடத்திய வேலை வாய்ப்பு முகாம்: ஓராண்டில் 3,169 பேருக்கு கிடைத்தது வேலை!| Employment camp conducted by Puducherry government: 3,169 people got jobs in one year!
புதுச்சேரி அரசு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில், ஐ.டி., பூங்கா உள்பட பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது. அத்துடன், அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் முதற்கட்டமாக 2 ஆயிரம் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மட்டுமின்றி, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி வருகின்றது. இதற்காக சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை ஆண்டுதோறும் … Read more