கவினை இயக்குகிறாரா இளன்?

இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் கவின் நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படம் டாடா. விமர்சன ரீதியாக வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின் புதுப்படம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த படம் கொஞ்சம் தள்ளி போவதால் உடனடியாக ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளாராம் கவின். இந்த படத்தை பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குனர் இளன் இயக்கப் போவதாகவும், இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை … Read more

ராஜ் கபூர் வீட்டுக்கு உரிமை கோரும் மனு தள்ளுபடி செய்தது பாக்., நீதிமன்றம்| Pakistan court dismisses Raj Kapoors house claim

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெஷாவர்-நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பழம்பெரும் ஹிந்தி நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான மறைந்த ராஜ்கபூரின் பங்களா உள்ளது. ‘கபூர் ஹவேலி’ என்ற பெயரில் கைபர் பக்துன்க்வா மாகாணம் பெஷாவரில் அமைந்துள்ள இந்த பங்களாவை, பாக்., அரசு தேசிய பாரம்பரிய சின்னமாக கடந்த 2016ல் அறிவித்தது. இந்த பிரம்மாண்ட மாளிகையை இடித்துவிட்டு வணிக வளாகம் கட்ட, இதன் தற்போதைய உரிமையாளர் முடிவு செய்துள்ளார். இதையடுத்து இந்த பங்களாவிற்கு உரிமை கோரும் மனுவை … Read more

Ajith Birthday: தடைகளை தகர்த்தெறிந்த தலைமகன்… இளைஞர்களின் ஆதர்ச நாயகன்… அஜித் என்றொரு சகாப்தம்!

சென்னை: 1993ம் ஆண்டு வெளியான அமராவதி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அஜித்குமார். சினிமா பின்னணி எதுவும் இல்லாமல் நடிகரான அஜித், இன்று கோடான கோடி இளைஞர்களின் ஹீரோவாக கலக்கி வருகிறார். சினிமாவில் நடிப்பு என்பதையும் கடந்து, பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கிச் சுடுதல் என ஆல் இன் ஆல் அல்டிமேட் ஸ்டாராக வலம் வருகிறார் அஜித். இந்நிலையில், இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடும் அஜித்தின் கேரியரின் ஸ்பெஷல் குறித்து தற்போது பார்க்கலாம். அஜித் என்றொரு … Read more

தமிழகத்திற்கு 7 புதிய வந்தே பாரத் ரயில்கள்..!! மத்திய அரசு திட்டம்..!!

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை திட்டம் நாடு முழுவதும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்து வருகிறார்.  அந்த வகையில் நாடு முழுவதும் புதிய வழித்தடத்தில் 31 வந்தே பாரத் ரயில்கள் இயக்க உள்ளதாகவும், அதில் தமிழகத்தில் 7 வந்தே பாரத் ரயில்கள் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வரும் ஆகஸ்ட் … Read more

மீண்டும் தியேட்டரில் தீண்டாமை கொடுமை ? நரிக்குறவ இன மக்களுக்கு டிக்கெட் வழங்க மறுப்பு!!

சென்னை ராயபுரம் கல்மண்டபம் பகுதியில், திமுக எம்எல்ஏ மூர்த்திக்கு சொந்தமான ஐ-ட்ரீம் திரையரங்கம் இயங்கி வருகிறது. இந்த திரையரங்கில் ‘பொன்னியின் செல்வன் 2’ வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தை பார்க்க தங்களது குடும்பத்துடன் நரிக்குறவர் இன மக்கள் டிக்கெட் கவுண்டரில் சென்று 7 டிக்கெட் தருமாறு கேட்டுள்ளனர். அப்போது பணியில் இருந்த ஊழியர், 4 டிக்கெட் மட்டுமே இருப்பதாகவும் ஒரு டிக்கெட்டின் விலை 100 ரூபாய் எனவும் சீட்டுகள் தனித்தனியாகவுள்ளது என்று கூறி அவர்களுக்கு டிக்கெட் தர … Read more

ம.தி.மு.க.வுக்கு இனி எதிர்காலமே இல்லை – திருப்பூர் துரைசாமி..!!

ம.தி.மு.க. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுச்செயலாளர் வைகோவுக்கு எழுதிய கடிதத்தில் வாரிசு அரசியலை கண்டித்தும், ம.தி.மு.க.வை தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த துரைசாமி முயற்சிக்கிறார் என்று பதிலடி கொடுத்தார். இது ம.தி.மு.க. மட்டுமின்றி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ம.தி.மு.க. … Read more

சைக்கிள் உரசியதாக கூறி வியாபாரியை நிர்வாணபடுத்தி சரமாரியாக தாக்கிய போதை இளைஞர்கள்

மதுரை தெப்பக்குளம் அருகே சைக்கிள் உரசியதாக கூறி வியாபாரியை நிர்வாணபடுத்தி போதை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது. தெப்பக்குளம் அடுதுள்ள அனுப்பானடி பகுதியில் 60 வயதான வியாபாரி சுந்தர், சைக்கிள் மூலம் பிஸ்கட் பாக்கெட்களை கொண்டு சென்று தேநீர் கடைகளில் விநியோகித்து வருகிறார். அனுப்பானடி பேருந்து நிலையம் அருகே அவர் சென்றுகொண்டிருந்தபோது, அங்கு நின்ற இளைஞர் ஒருவர் மீது சைக்கிள் உரசிவிட்டதாகக் கூறி வியாபாரி சுந்தரிடம் 4 இளைஞர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். அந்த இளைஞர்கள் … Read more

நிலைக் கட்டணம் மீது அபராதம் விதிக்கப்படும் என்பது தவறானது: மின்சார ஆணையம் விளக்கம்

சென்னை: நிலைக் கட்டணம் மீது அபராதம் விதிக்கப்படும் என வெளியான தகவல் தவறானது என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மின்வழங்கல் விதிகளில் உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களில் வீடுகளுக்கு நிலைக் கட்டணம் மீதான அபராதம் விதிப்பது போன்ற தவறான தகவல்கள் சில ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது. வீடுகளுக்கு நிலைக் கட்டணம் வசூலிப்பதில் இருந்து 2022 … Read more

பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் 3 கோடை சுற்றுலா ரயில்கள்

சென்னை: பாரத் கவுரவ் ரயில் திட்டத்தின் கீழ், கோடைக் காலத்தில் 3 சுற்றுலா ரயில்கள் முறையே மே 10,11, 22 ஆகிய தேதிகளில் இயக்கப்படவுள்ளன. பாரத் கவுரவ் ரயில் திட்டத்தை இந்திய ரயில்வே 2021-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில் ரயில்களை இயக்குவது மட்டுமே ரயில்வே நிர்வாகத்தின் பொறுப்பு. மற்ற சேவைகளை தனியார் நிறுவனங்கள் கவனிப்பார்கள். இத்திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில், 9-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்து ரயில்களை இயக்குகின்றன. இந்நிலையில், கோடைகால சுற்றுலாவுக்காக 3 ரயில்கள் … Read more