நவம்பரில் மக்களவை தேர்தல்… பாஜக போடும் ரகசிய கணக்கு… திமுக எம்.பி டி.ஆர்.பாலு பரபரப்பு!

ஒட்டுமொத்த நாடும் பெரிதும் எதிர்பார்க்கும் மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கிறது. 2024 மே மாதம் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஜூன் 16, 2024 உடன் நடப்பு மக்களவையின் பதவிக் காலம் நிறைவு பெறுகிறது. அதற்கு முன்னதாக தேர்தலை நடத்தி புதிய அரசு பதவியேற்க வேண்டும். தற்போதைய சூழலில் ஆளும் பாஜக அரசு சில பின்னடைவைகளை சந்தித்து வருகிறது. பாஜகவிற்கு போட்டி அதில் அதானி விவகாரம் பெரும் தலைவலியாக … Read more

Leo Update: 'லியோ' பட அப்டேட் கொடுத்த மிஷ்கின்: ஹாப்பியான தளபதி ரசிகாஸ்.!

விஜய் நடிப்பில் தற்போது ‘லியோ’ படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் இந்தப்படம் கோலிவுட் வட்டாரத்தினர் இடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘லியோ’ பட அப்டேட் குறித்து கேட்கும் போதெல்லாம் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் அதுக்குறித்து எதுவும் வாய் திறக்காமல் இருக்கின்றனர். இந்நிலையில் லியோ குறித்து இயக்குனர் மிஷ்கின் பேசியுள்ளது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் விஜய் நடிப்பில் கடைசியாக … Read more

தீவிரமடையும் போர்க்களம்! உக்ரைன் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல்

ரஷ்யாவினால் இன்று அதிகாலை நடத்தப்பட்ட 18 வான்வழி ஏவுகணை தாக்குதலில் 15 ஏவுகணைகளை உக்ரைனிய வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.  ஒரு வருடங்களுக்கு மேலாக தொடரும் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. உக்ரைன் பகுதிகள் மீது இன்று ரஷ்யா 18க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது. ஏவுகணை தாக்குதல்  இது தொடர்பாக உக்ரைன் ஆயுதப் படையின் தளபதி வலேரி ஜலுஷ்னி வழங்கிய தகவலில், திங்கட்கிழமை அதிகாலை 2:30 … Read more

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக திமுக-வினர் வாக்கு சேகரிக்க வேண்டும் : துரைமுருகன்

கர்நாடக மாநில சட்டமன்றத்துக்கு மே 10 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக திமுக தொண்டர்கள் வாக்கு சேகரிக்க வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

‛சாமி' 20 ஆண்டுகள் : மறக்க முடியாத அனுபவம் என விக்ரம் நெகிழ்ச்சி

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளிவந்த திரைப்படம் சாமி. த்ரிஷா, விவேக், கோட்டா சீனிவாசராவ், விஜய குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இயக்குனர் கே. பாலச்சந்தரின் கவிதாலயா பிலிம்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். விக்ரமின் அசத்தலான போலீஸ் நடிப்பும், ஹரியின் விறுவிறுப்பான திரைக்கதையும் படத்தை மாபெரும் வெற்றி பெற செய்தது. மேலும் பாடல்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. இந்நிலையில் இப்படம் வெளியாகி 20 ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த படம் வெளிவந்த அன்றைய … Read more

சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து| Tourist bus overturned accident

மெக்சிகோ சிட்டி-வட அமெரிக்க நாடான மெக்சிகோவில், நேற்று முன்தினம் நயாரிட்டில் உள்ள கடற்கரை பகுதிக்கு சுற்றுலா செல்ல 50க்கும் மேற்பட்டோர் பஸ்சில் கிளம்பினர். நெடுஞ்சாலையில் பஸ் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, 50 அடி ஆழம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர், பஸ்சில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் 11 பெண்கள் உட்பட 18 பேர் பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 11 குழந்தைகள் உட்பட 33 பேரை அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மெக்சிகோ … Read more

Samyuktha :மாலத்தீவில் ஆட்டம் போட்ட கோமாளிப்பட நடிகை.. க்யூட் வீடியோ இதோ!

சென்னை : நடிகை சம்யுக்தா ஹெக்டே கன்னடத்தில் முன்னணி நடிகையாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழில் கோமாளி படத்தில் நடிகர் ஜெயம்ரவியின் காதலியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக காணப்படும் சம்யுக்தா ஹெக்டே, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். மாலத்தீவில் மாஸ் காட்டும் சம்யுக்தா : தமிழில் வாட்ச்மேன், கோமாளி, பப்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் சம்யுக்தா ஹெக்டே. குறிப்பாக ஜெயம்ரவியின் காதலியாக கோமாளி படத்தில் இவர் … Read more

சென்னை டு மதுரை: வந்தே பாரத் வேகத்தில் இதர எக்ஸ்பிரஸ் ரயில்கள்; ரயில்வே முக்கிய முடிவு

சென்னை டு மதுரை: வந்தே பாரத் வேகத்தில் இதர எக்ஸ்பிரஸ் ரயில்கள்; ரயில்வே முக்கிய முடிவு Source link

முதல்வரின் மகனும், மருமகனும் பிடிஆர் மேல் வழக்கு தொடரட்டுமே – நாராயணன் திருப்பதி!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அடியோவிற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மறுப்பு தெரிவித்து, இந்த ஆடியோ போலியானது, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் எனது குரல் பயன்படுத்தப்பட்டதாக விளக்கம் அளித்து இருந்தார். இது குறித்து சட்டரீதியான நடவடிக்கை எதையும் எடுக்கப் போவதில்லை. இது போன்ற பல ஆடியோக்கள் வரலாம், அதனால் எனது நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்காக திமுக வழக்கு தொடராது என்று, கட்சியின் … Read more

வாங்கிய கடனுக்காக 11 வயது சிறுமியை 40 வயதுகாரருக்கு திருமணம் செய்து வைத்த தாயார்…!

பீகாரை சேர்ந்தவர் மகேந்திர பாண்டே (40). இவர் அதே கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவருக்கு ரூ. 2 லட்சம் கடன் கொடுத்திருந்தார். அந்த கடனை அப்பெண்ணால் திரும்ப கொடுக்க முடியவில்லை. ஒரே ஊர் என்பதால் அடிக்கடி அப்பெண்ணின் மகள் பாண்டேயின் வீட்டிற்கு சென்று வந்திருக்கிறார். அப்படி வந்த போது, கொடுத்த கடனுக்காக 11 வயது சிறுமியை பாண்டே திருமணம் செய்து கேட்டுள்ளார்.இதற்கு பெண்ணும் சம்மதித்து உள்ளார்.பாண்டேவுக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திடீர் என்று … Read more