ஸ்டாலினை சந்தித்த அமைச்சர் பி.டி.ஆர்: ஆடியோ சர்ச்சைக்கு பிறகு முதல் முறை
ஸ்டாலினை சந்தித்த அமைச்சர் பி.டி.ஆர்: ஆடியோ சர்ச்சைக்கு பிறகு முதல் முறை Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
ஸ்டாலினை சந்தித்த அமைச்சர் பி.டி.ஆர்: ஆடியோ சர்ச்சைக்கு பிறகு முதல் முறை Source link
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் தேரோட்ட திருவிழா நடைபெற்றது. இந்த தேரோட்டத்தின் போது தஞ்சை மாநகராட்சி மேயரும் மாநகராட்சியின் ஆணையரும் கோலாட்டம் ஆடினர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் இருக்கும் பழமையான கோவில்களில் ஒன்று தஞ்சை பெரிய கோவில். சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் இந்தியா மட்டுமல்லாது உலகப் பிரசித்தி பெற்றது. இங்கு தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் … Read more
ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பரிசல் சவாரி செய்வதற்கு அரசின் சுற்றுலாத்துறை நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட பரிசல் ஓட்டிகள் 3 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதால், ஏழை எளிய மக்கள் பரிசலில் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுலாபயணிகளின் பாக்கட்டில் இருக்கும் துட்டுக்கு வேட்டு வைக்கும் பரிசல் ஓட்டிகளின் பகல் கொள்ளை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.. தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் தருமபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா, … Read more
விழுப்புரம்: திமுக அரசு அனைத்து பணிகளுக்கும் 28 சதவீதம் கமிஷன் வாங்குகிறது என்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரத்தில் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளரான சிவி சண்முகம் எம்,பி இன்று செய்தியாளர்களிடம் கூறியது, ”திமுக ஆட்சி அமைந்த இந்த 2 ஆண்டுக் காலத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாக ஆளுரிடம் புகார் அளித்துள்ளோம்; மத்திய அரசிடமும் கூறியுள்ளோம். அதற்கேற்றார் போல விழுப்புரம் மாவட்டத்தில் மிகப்பெரிய சம்பவம் மூடி மறைக்கப்பட்டுள்ளது. தமிழகம் … Read more
தானே: மகாராஷ்டிராவில் 2 மாடி கட்டிடம் நேற்றுமுன்தினம் திடீரென இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பிவாண்டி நகரில் உள்ளது வால்படா. இங்குள்ள வர்தமான் காம்பவுண்ட் பகுதியில் 2 மாடி கட்டிடம் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் கீழ் பகுதியில் கிடங்கு செயல்படுகிறது. இரண்டாவது மாடியில் 4 குடும்பத்தினர் வசித் தனர். கிடங்கிலும் தொழிலாளர்கள் சிலர் இருந்துள்ளனர். கட்டிடம் … Read more
டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர்களுக்கு முக ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். மறுவாழ்வு இல்லத்திற்கு அடிப்படை வசதிகளை செய்த ஸ்டாலின் உத்தரபிரதேச பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் (WFI) தலைவராக உள்ளார். இவர் வீராங்கணைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அவர் மீது நடவடிக்கை மற்றும் பதிவியில் இருந்து நீக்க கூறியும் கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லியில் இந்தியாவிற்காக பதக்கங்களை குவித்த மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் போராட்டம் நடத்தினர். … Read more
ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் நடிகர் அஜித்தின் 62 வது படமான விடாமுயற்சியின் அறிவிப்பால் திக்குமுக்காடி வருகின்றன சமூக வலைதளங்கள். அஜித்தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். எந்த சினிமா பின்புலமும் இல்லாத அஜித் சினிமா மீது கொண்ட காதலால் போராடி சினிமா வாய்ப்புகளை பெற்றார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அஜித், அமராவதி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து டாப் ஹீரோவாக உயர்ந்தார் … Read more
குரு பெயர்ச்சி பெரும்பாலும் தீய பலன் தருவதில்லை என்றாலும், சில அமைப்புகளால் குருவால் சுப பலன்களை கொடுக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, சில ராசிக்காரர்கள் இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இவ்வாறு இருக்கையில் நாளைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு எவ்வாறான பலன்கள் கிடைக்கபோகின்றது என்று பார்க்கலாம். உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் … Read more
ஐநாவில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா வலியுறுத்தி வருவதாகவும், ஐநா.சபை அதனை ஏற்க மறுப்பதால், பலதரப்பு நாடுகளின் பிரதிநிதித்துவம் என்ற இலக்கு பலவீனம் அடைந்து வருவதாகவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டொமினிக்கன் குடியரசு வெளியுறவு அமைச்சகக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய அவர்,பல்வேறு நாடுகளின் பிரதிநிதித்துவத்தை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அதன் மூலமாகத்தான் உலகளாவிய ஒழுங்கை உருவாக்க முடியும் என்றும் வலியுறுத்தினார். சர்வதேச சவால்களுக்கும் வளர்ச்சிக்கும் இந்தியாவின் தலைமையிலான ஜி 20 கூட்டமைப்பு கவனம் செலுத்திவருவதாகவும் ஜெய்சங்கர் … Read more
பெங்களூரு பிரதமர் மோடி இலவசங்களை எதிர்த்து வரும் நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜக இலவசம் குறித்த அறிவிப்புக்கள் வெளியிட்டுள்ளது. நடைபெற உள்ள கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போதைய ஆளும் கட்சியான பாஜகவுக்கு இறங்கு முகம் உள்ளதாகப் பல அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே இதையொட்டி கர்நாடகாவில் பாஜக கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது/ இன்று பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது பாஜகவின் தேசிய தலைவர் ஜே பி … Read more