திமுக எம்எல்ஏ-வுக்கு சொந்தமான தியேட்டரில் டிக்கெட் மறுப்பு? நரிக்குறவ குடும்பம் வேதனை
சென்னை ராயபுரம் கல்மண்டபம் பகுதியில் பழைய ஐ-ட்ரீம் தியேட்டர் செயல்பட்டு வருகிறது. இந்த தியேட்டர் வட சென்னையின் முக்கிய பிரமுகர்களின் ஐட்ரீம் மூர்த்தியுடையது. இந்த நிலையில் இன்று இந்த தியேட்டரில் பொன்னியின் செல்வன் 2 படத்தை காண வந்த நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 7 பேர் டிக்கெட் வாங்க கவுண்டருக்கு சென்றனர். அங்கு இவர்களுக்கு 4 மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்டபோது 4 டிக்கெட்டுகள் இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், ஊழியர்கள் வேண்டுமென்றே தங்களுக்கு டிக்கெட் கொடுக்க … Read more