வயலில் களை எடுக்க ஆள் இல்லை: உங்க ஆபீஸ் ஊழியர்களை அனுப்புங்க; ஆட்சியரை அதிர வைத்த விவசாயி

வயலில் களை எடுக்க ஆள் இல்லை: உங்க ஆபீஸ் ஊழியர்களை அனுப்புங்க; ஆட்சியரை அதிர வைத்த விவசாயி Source link

லக்னோவை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி…!

இன்றைய 43வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஆடின. பெங்களூரு அணி கடந்த முறை லக்னோவிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க தீவிரமாக உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டு பிளிஸ்சிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினர். பிட்ச் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக விளங்கியதால் பெங்களூரு … Read more

?LIVE: Madurai Chithirai Festival | மதுரை மீனாட்சி அம்மன் திக் விஜயம் | Arulmigu Madurai Meenakshi

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திக் விஜயம் நேரலையாக! | Arulmigu Madurai Meenakshi Source link

அருவியில் தவறி விழுந்த மகளை காப்பாற்ற போராட்டம்… மென்பொறியாளரின் கடைசி நிமிடம்… வழுக்கும் பாறையால் இரு உயிர்கள் பலி…!

சென்னையில் இருந்து ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் அங்குள்ள  நல்லூர் அருவியில் குளித்த போது தவறி விழுந்து மென்பொறியாளரும் அவரது மகளும் பலியான விபரீதம் அரங்கேறி உள்ளது. ஆபத்தான பகுதி என்ற எச்சரிக்கை அறிவிப்பை மீறி குளிக்க சென்றதால் நிகழ்ந்த விபரீதம்..!  ஏற்காட்டில் யூடியூப்பர்களால் பிரபலமாக்கப்பட்ட அருவி என்று சொல்லப்படும் நல்லூர் அருவியில் தான் தந்தை மகள் என இருவர் வழுக்கி விழுந்து பலியான விபரீதம் அரங்கேறி உள்ளது சென்னை மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் பாலமுரளி. 43 … Read more

மேட்டூர் மருத்துவமனையில் அதிநவீன ஆய்வகம் அமைக்க ரூ.1.25 கோடி: திமுக எம்பி செந்தில்குமார் வலியுறுத்தலை ஏற்ற மத்திய அரசு

புதுடெல்லி: மேட்டூர் அரசு மருத்துவமனையில் அதிநவீன ஆய்வகம் அமைக்க ரூ.1.25 கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. இதற்காக, நாடாளுமன்ற மக்களவையின் திமுக எம்பியான டிஎன்வி.எஸ் செந்தில்குமார் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் கிடைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதன் மீதான தகவலை திமுக எம்பியான டாக்டர்.செந்தில்குமார் வெளியிட்டுள்ளார். பிரதமர் ஆயிஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு 15-வது மானிய குழு தேசிய சுகாதாரப் பணி திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்திற்கு ரூ.107 கோடியே 34 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை மத்திய சுகாதாரம் மற்றும் … Read more

“தூக்கிலிட்டாலும் பரவாயில்லை; ஆனால், எனது மல்யுத்த விளையாட்டு செயல்பாடுகளை நிறுத்தாதீர்” – பிரிஜ் பூஷன்

புதுடெல்லி: நாட்டின் முதல்நிலை மல்யுத்த வீரர்களின் போராட்டத்தால் கடந்த நான்கு மாத காலமாக மல்யுத்த விளையாட்டின் செயல்பாடு முடங்கி உள்ளதாக பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்துள்ளார். இதற்காக வேண்டி தன்னை தூக்கிலிட்டாலும் பரவா இல்லை என அவர் தெரிவித்துள்ளார். அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் டெல்லியில் போராடி வருகின்றனர். “நாட்டில் கடந்த நான்கு மாத காலமாக மல்யுத்த விளையாட்டு சார்ந்த … Read more

ப்பா படிக்கவே சகிக்கல.. எம்பி அப்துல்லாவை திடீரென துரத்தும் பழைய ட்வீட்கள்..!

இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பு தலைவருமான பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பாஜக ஆட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பிரிஜ்பூஷன் ஷரண்சிங் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இவ்விவகாரம் குறித்து இன்று ட்வீட் … Read more

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் 2023: தேர்தல் அறிக்கை.. காங்கிரஸிடம் இருந்து என்ன எதிர்பார்க்கலாம்.?

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்பட உள்ளதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். பாஜகவின் சொதப்பல் கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் மே 10ம் தேதி நடைபெற இருக்கிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 தொகுதிகளில் வெல்லும் கட்சியை மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும். இந்த சூழலில் தேர்தலுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட அனைத்து கருத்து கணிப்புகளும் காங்கிரஸ் கட்சியே மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் என உறுதியாக கூறியுள்ளன. அதேபோல் பாஜகவின் மீது மக்கள் நம்பிக்கை இழந்ததும், பாஜகவின் பிரச்சார … Read more

Pooja Ramachandran: ஆண் குழந்தைக்கு அம்மாவானார் நடிகை பூஜா ராமச்சந்திரன்… குழந்தை பேர பாருங்க!

கணவரை இப்படியும் கட்டிப்பிடிக்கலாம்: அட்லீ பட நடிகையின் வைரல் போட்டோ பிரபல மாடலாக இருந்தவர் நடிகை பூஜா ராமச்சந்திரன். 2004 ஆம் ஆண்டுக்கான மிஸ் கோயம்புத்தூர் அழகி பட்டத்தை வென்ற நடிகை பூஜா ராமசந்திரன், 2005 ஆம் ஆண்டுக்கான மிஸ் கேரளா அழகிப் போட்டியில் ரன்னர் அப் ஆனார். இதனை தொடர்ந்து எஸ்எஸ் மியூஸிக் சேனலில் பிரபல விஜேவாக கெரியரை தொடங்கினார் பூஜா ராமச்சந்திரன். ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் … Read more

புது மாஸ் அப்டேட்…மீண்டும் இணையும் ஜெயம் ரவி – கார்த்தி

ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோ நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான  பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.