இருசக்கர வாகனத்துக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன்… நெல்லையில் பரபரப்பு!

நெல்லை அரசு மருத்துவமனை அருகே இருசக்கர வாகனத்துக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்து சென்றனர்

பூமிக்கடியில் 31,076 அடி ஆழத்திற்கு துளையிடப்படும் ஆசிய கண்டத்தின் மிகவும் ஆழமான எண்ணெய் கிணறு…!

ஆசிய கண்டத்திலேயே மிகவும் ஆழமான எண்ணெய் கிணறை துளையிடும் பணியை சீனாவின் சினோபெக் (Sinopec) நிறுவனம் தொடங்கியுள்ளது. எண்ணெய் வளம் நிறைந்த டாக்லமக்கான் பாலைவனத்தில் பூமிக்கடியில், சுமார் 31 ஆயிரம் அடி ஆழத்திற்கு எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறு அமைக்கப்பட்டுவருகிறது. யூஜின் என பெயரிடப்பட்டுள்ள இந்த எண்ணெய் கிணறு, 6 மாதங்களில் கட்டிமுடிக்கப்படும் என சினோபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. எவரஸ்ட் சிகரத்தின் உயரத்துடன் ஒப்பிடுகையில் இந்த கிணறு அதை விட 2,000 அடி அதிக ஆழம் கொண்டது … Read more

சூடானில் இருந்து இதுவரை இந்தியர்கள் 2 ஆயிரத்து 500க்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்பு..!

சூடானில் இருந்து 102 வயது முதியவர் உள்ளிட்ட இந்தியர்கள் 2 ஆயிரத்து 500 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். கார்டூமில் உள்ள இந்திய தூதரகம் அளித்த தகவலின்படி, சூடானில் இந்தியர்கள் 2 ஆயிரத்து 800 பேர் தங்கி இருந்துள்ளனர். இதுவரை 2 ஆயிரத்து 500க்கும் அதிகமானவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில் ஆயிரத்து 400க்கும் அதிகமானோர் விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டவர்களில் இருவர், 102 மற்றும் 90 … Read more

உக்ரைன் மீது பாய்ந்த டஜன் கணக்கான ஏவுகணைகள்: முறியடிக்கப்பட்ட ரஷ்ய தாக்குதல்

திங்கள் கிழமை ரஷ்யா நடத்திய 18 வான்வழி ஏவுகணை தாக்குதலில் 15 ஏவுகணைகளை உக்ரைனிய வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுத்து நிறுத்தப்பட்ட வான் தாக்குதல் 14 மாதங்களாக தொடரும் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில் திங்கள் கிழமையான இன்று உக்ரைனிய பகுதிகள் மீது ரஷ்யா 18க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது. 🇺🇦 #Ukrainian air defence shot down 15 … Read more

முதல்வரின் 12 மணி நேர வேலை  வாபஸ் அறிவிப்பு : மார்க்சிஸ்ட் வரவேற்பு

சென்னை தமிழக அரசின்12 மணி நேர வேலை அறிவிப்பைத் திரும்பப் பெறுவதாக முதல்வர் அறிவித்ததை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இன்று மே தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கொடியேற்றி சிறப்புரை வழங்கினார். இந்த நிகழ்வில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் குணசேகரன் உள்படப் பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம், “இன்று 138-வது மே தின விழா. ‘8 மணி நேர … Read more

இதுவா பாராட்டு : கோபப்பட்ட ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயா தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் உள்ளே நுழைந்தார். தற்போது வரை படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இடையில் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொண்டாலும் கூட. கதாநாயகியாக நடிப்பதுடன், சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடவும் செய்கிறார். இந்த நிலையில் சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது நிருபர் ஒருவர் அவரிடம் இந்த வயதிலும் எப்படி உடலை இப்படி கட்டுக்கோப்பாக வைத்துள்ளீர்கள் என கேள்வி … Read more

நள்ளிரவில் வெளியான அஜித்62 அறிவிப்பு.. ஒருநாள் முன்பே மாமன்னன் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்..பயம்தான் காரணமா?

சென்னை : மாமன்னன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1ந் தேதி தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் ஒரு நாள் முன்பே வெளியானதற்கான காரணம் தெரியவந்துள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். எதிர்பார்க்கும் ரசிகர்கள் : மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் … Read more

ரஜினி குறித்த பேச்சு ஜெகன்மோகன் ரெட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் -சந்திரபாபு நாயுடு

விஜயவாடா ஆந்திராவில் மறைந்தநடிகரும், முன்னாள் முதல்- மந்திரியுமான என்.டி.ராமாராவின் 100-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ரஜினி, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக பேசினார். இந்த நிலையில், புதுச்சேரி திருக்காஞ்சியில் நடைபெற்றுவரும் புஷ்கரணி விழாவில் கங்கா ஆரத்தியில் கலந்துகொள்ள வந்திருந்த ஆந்திர மாநில மந்திரி ரோஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ரஜினி சார் அரசியல் வேண்டாம்ன்னு நினைக்கும்போது அரசியல் பேசக் கூடாது. ரஜினி சார் தெரியாம தப்பா … Read more

சென்னை – மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி: டிக்கெட் விற்பனை எப்போது..? – சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு…!

சென்னை, 16வது ஐபிஎல் சீசன் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தொடர் நடைபெற்று வருவதால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த தொடரில் சென்னை, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், குஜராத் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இது வரை 42 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் குஜராத் அணி முதல் இடத்திலும், லக்னோ, ராஜஸ்தான், சென்னை … Read more

உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 34 பேர் காயம்- வீடுகள் சேதம்

கீவ், உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்த நாடு மீது போர் தொடுத்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த சண்டை தொடங்கியது. ஓராண்டை கடந்து விட்ட நிலையிலும் இந்த சண்டை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனின் கிழக்கு நகரான பவ்லோஹார்ட் நகரத்தில் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 34 பேர் காயம் அடைந்தனர். மேலும் பல வீடுகளும் சேதம் … Read more