28% கமிஷன் வாங்கும் திமுக அரசு! ஸ்டாலின் இருக்கும் போதே நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை – பகீர் பேட்டி!

தமிழக அரசு அனைத்து பணிகளிலும் 28 சதவீதம் கமிஷன் வாங்குவதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சிவி சண்முகம் தெரிவித்ததாவது, “தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த இந்த இரண்டு ஆண்டு காலத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து உள்ளதாக ஆளுநரிடம் நாங்கள் புகார் அளித்துள்ளோம். இது குறித்து மத்திய அரசிடமும் தெரிவித்துள்ளோம். பள்ளி செல்லும் சிறுமிகளுக்கு தமிழகத்தில் பாதுகாப்பே இல்லை. கடந்த 27 ஆம் தேதி … Read more

புனே: ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்திய போலீஸார் – என்ன காரணம்?

புனேயில் உள்ள ராஜா பகதூர் மில் பகுதியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு நேற்று இரவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இசை நிகழ்ச்சி இரவு 10 மணியைத் தாண்டி நடந்து கொண்டிருந்தது. ஆனால், அங்கே இரவு 10 மணிக்குப் பிறகு ஒலிபெருக்கியைப் பயன்படுத்த அரசு தடை விதித்திருக்கிறது. அத்தடையைத் தாண்டி இசை நிகழ்ச்சி நடந்ததால் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் இரவு 10 மணிக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மானிடம் வந்து நிகழ்ச்சியை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டனர். உடனே இசை நிகழ்ச்சியும் … Read more

பழநியில் காலிஃபிளவர் பூ ரூ.15-க்கு விற்பனை – விவசாயிகள் மகிழ்ச்சி

பழநி: காலிஃபிளவர் பூ ரூ. 15 வரை விற்பனையாவதால், அவற்றை சாகுபடி செய்யும் பழநி சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் காய்கறி சாகுபடி பிரதானமாக உள்ளது. குறிப்பாக, ஒட்டன்சத்திரம் அருகே வடகாடு, பால்கடை, பெத்தேல்புரம், புலிக்குத்திக்காடு, பழநி அருகே குதிரையாறு அணை, பாப்பம்பட்டி, நெய்க்காரப்பட்டி ஆகிய பகுதிகளில் காலிஃபிளவர் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. பழநி குதிரையாறு அணை பகுதியில் காலிஃபிளவர் பயிரிட்டுள்ள விவசாயிகள் தற்போது அறுவடைப் பணிகளில் மும்முரமாக … Read more

மனதின் குரல் 100வது பகுதி | பிரதமர் மோடிக்கு பாலிவுட் பிரபலங்கள் புகழாரம்

மும்பை: பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி குறித்து திரை பிரபலங்கள் பலரும் மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்ற வானொலி நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் 100-வது எபிசோட் நேற்று ஒலிபரப்பானது. இதற்காக நாட்டின் பல்வேறு இடங்களில் பாஜக சார்பில் சிறப்பு ஒலிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. … Read more

அமைச்சர் துரைமுருகன்: ‘பசங்களோட படத்துக்கு போ.. போன்ல நைசா பேசு..’ – வைரலாகும் வீடியோ.!

மாணவிகளுக்கு வழங்கும் 1000 ரூபாய் குறித்து அமைச்சர் துரைமுருகன் பேசியது சர்ச்சையாகியுள்ளது. அண்ணாமலை வெளியிட்ட பட்டியல்: துரைமுருகன் பரபரப்பு பேட்டி! எதையாவது பேசி சர்ச்சைகளில் சிக்கி கொள்வது அமைச்சர்களின் வாடிக்கையாக உள்ளது. ஓசி பஸ் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகவே, அதற்கு அவர் விளக்கம் அளித்த காட்சிகளும் அரங்கேறின. இந்த சூழலில் மீண்டும் ஒரு திமுக அமைச்சர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். திமுக மூத்த தலைவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், மாணவிகளுக்கு வழங்கப்படும் … Read more

அமெரிக்கா: சுடச்சுட மனித மூளை, இதயம்.. ஆர்டர் கொடுங்க.. பெண்ணை தூக்கிய போலீஸ்.!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் அமெரிக்காவில் பிணவறையில் வேலை செய்த பெண், மனித உறுப்புகளை திருடி விற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு போறேன்; தழுதழுத்த குரலில் பேசிய டி ஆர் ராஜேந்திரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவர்களின் உடல் உறுப்புகளை தனியார் மருத்துவமனைகள் திருடும் செய்திகளை நாம் கண்டிருப்போம். டெல்லியில் 15 வயதுச் சிறுமி ஒருவரின் உடலுறுப்புகள் திருடப்பட்டதாக கடந்த பிப்ரவரி 1ம் தேதி புகார் எழுந்தது. குடல் பிரச்னை காரணமாக … Read more

வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட நடன இயக்குனர்: அதிர்ச்சியில் திரையுலகம்.!

தெலுங்கில் நடன இயக்குனராக இருப்பவர் சைதன்யா. இவர் ‘தீ’ எனும் நிகழ்ச்சியின் மூலம் நடன இயக்குனராக பிரபலமானார். இந்நிலையில் சைதன்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார். சூசைட்டுக்கு முன்பாக இவர் வெளியிட்ட வீடியோவும் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது. ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் தெலுங்கு சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் ‘தீ’ எனும் டான்ஸ் ஷோ மூலம் நடன இயக்குனராக பிரபலமானவர் சைதன்யா. நடன நிகழ்ச்சிகள் மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் இவர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளதாக … Read more

தங்கம் வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்! ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

தங்கம், தமிழர்களின் வாழ்வியலோடும் பண்பாட்டோடும் ஒன்றித்து போன விடயமாக மாறி விட்டது.  தங்கம் வாங்குவதும், அணிவதும் மங்களகரமான விடயமாக பார்க்கப்படுகின்றது. சமூகதத்திலும் கூட ஒருவரின் மதிப்பை மரியாதையை ஈட்டித் தரும் விடயமாக இந்த தங்கம் காணப்படுகின்றது.   காலத்திற்கு காலம், தங்க விலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டாலும் அதற்கேற்றால் போல  மக்களின் தங்கம் வாங்கும் வீதம் கூடிக் குறைகிறது.  இலங்கையில் சம காலத்தில் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தங்கத்தின்  விலை வரலாறு காணாத வகையில் … Read more

கர்நாடக தேர்தலில் அரியணை யாருக்கு… Zee News MATRIZE வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு!

தென்னிந்தியாவில் பாஜகவின் கோட்டையாக கர்நாடகா மட்டுமே உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், பாஜக எந்த நிலையிலும் அதை இழக்க விரும்பவில்லை. கர்நாடகாவில் எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து கருத்து கணைப்பு என்ன சொல்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்

20க்கும் மேற்பட்ட படங்கள்..2026-ல் மாஸான அறிவிப்பு: சரத்குமார் பரபரப்பு பேட்டி

தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், மீண்டும் திரையுலகில் பொன்னியின் செல்வன் பெரிய பழுவேட்டரையர், ருத்ரன் எதிர்நாயகன் பூமி என கலக்க ஆரம்பித்திருக்கிறார்.