ஊதிய உயர்வை வலியுறுத்தி கம்போடியாவில் தொழிலாளர்கள் மே தினப் பேரணி
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கம்போடியாவில் ஆடை தயாரிப்பு மற்றும் கட்டுமானத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மே தினப் பேரணியை நடத்தினர். தலைநகர் நாம் பென்னில் நடைபெற்ற இந்த பேரணியில் பங்கேற்றவர்கள், கம்போடிய கொடிகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியச் சென்றனர். தொழிலாளர் ஒற்றுமையை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களையும் எழுப்பினர். Source link