விவாகரத்து பெற 6 மாத கட்டாய காத்திருப்பு தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் விவாகரத்து கோரி 2014ஆம் ஆண்டு தொடரப்பட்ட ஒரு வழக்கில், உறவில் ஏற்பட்ட விரிசலை தீர்க்க வாய்ப்பே இல்லை என்ற நிலை இருந்தால், இரு தரப்பினரின் துன்பகரமான காலத்தை அதிகரிப்பது பயனற்றது என நீதிமன்றம் கூறியுள்ளது.