லெட்டர் போட்ட டி.கே.சிவக்குமார்… கர்நாடகா கிளம்பும் திருமாவளவன்… விசிகவின் நேஷனல் பாலிடிக்ஸ்!
தலித் அரசியலை தாண்டி பொது சமூகத்திற்கான உரிமை குரலை ஒலிக்கும் முகமாக மாறி விட்டார் தொல்.திருமாவளவன். தனது விடுதலை சிறுத்தைகள் கட்சி மூலம் தமிழக மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து அரசியல் செய்து வருபவர். திமுக , அதிமுக என மாறி மாறி கூட்டணி வைத்தாலும் தவறுகளை சுட்டிக் காட்ட ஒருபோதும் தயங்கியது இல்லை. திருமாவளவன் அரசியல் அதேசமயம் திமுக தலைமை அளித்த நெருக்கடிகள், ஏற்படுத்திய சர்ச்சைகள் ஆகியவற்றை தாண்டி கூட்டணியில் தொடர்வது விமர்சனத்திற்கு ஆளாகி … Read more