ஐ.டி to விவசாயம்… ஜப்பானில் விவசாயம் செய்யும் தமிழரின் கதை!
தமிழ்நாட்டை சேர்ந்த இன்ஃபோசிஸின் முன்னாள் பொறியாளர் வெங்கடசாமி விக்னேஷ், தனது வேலையை விட்டுவிட்டு, ஜப்பானில் விவசாயியாகி, முந்தைய சம்பளத்தைவிட இரண்டு மடங்கு பெறுகிறார். விவசாய குடும்பத்தில் பிறந்தவர் விக்னேஷ். கோவிட் லாக்டவுன் நேரத்தில் பெற்றோருக்கு உதவும் பொருட்டு, விவசாயத்தில் அதிக ஆர்வத்துடன் தன்னை ஈடுபடுத்திவந்தார். Infosys வயதானவர்களை அதிகம் கொண்ட ஜப்பானில், அங்குள்ள மக்களிடையே விவசாயத்தில் ஆர்வம் இல்லை என்பதையும், அங்கு விவசாயிகளுக்கு அதிக தேவை உள்ளது என்பதையும் தெரிந்து கொண்டார். ஜப்பானிற்கு குடிபெயர வேண்டுமானால், அவர்களின் … Read more