போரை நிறுத்துவது தொடர்பில் மற்றொரு நாட்டின் ஜனாதிபதியுடன் உக்ரைன் ஜனாதிபதி ஆலோசனை
ரஷ்யாவுடனான போரை நிறுத்துவது தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதியுடன் ஆலோசனை செய்ததாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதியுடன் ஆலோசனை உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவுடனான போரை முடிப்பது எப்படி என்பது குறித்து பிரான்ஸ் பிரதமர் இமானுவல் மேக்ரானுடன் தொலைபேசியில் உரையாடியதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. AFP மேக்ரானுடன் தொலைபேசி வாயிலாக உரையாடிய ஜெலன்ஸ்கி, உக்ரைனுடைய இராணுவத் தேவைகள் குறித்து விவாதித்துள்ளார். அத்துடன், உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்ப பிரான்ஸ் உறுதியளித்ததற்காக மேக்ரானுக்கு நன்றியும் தெரிவித்துக்கொண்டுள்ளார் ஜெலன்ஸ்கி. CNA … Read more