மனதின் குரல்: ’எளிமையான ஆளுமைகளை மக்களுக்கு அறிமுகம் செய்தார் பிரதமர்’: ஆர்.என்.ரவி பாராட்டு

மனதின் குரல்: ’எளிமையான ஆளுமைகளை மக்களுக்கு அறிமுகம் செய்தார் பிரதமர்’: ஆர்.என்.ரவி பாராட்டு Source link

ஊராட்சி மன்ற தலைவிக்கு கேள்வி… பொதுமக்களை மிரட்டிய கணவர்… கூட்டத்தில் பரபரப்பு.!

தர்மபுரி மாவட்டம் பி கொல்லம் பட்டியில்  நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தின் போது ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கேள்வி கேட்ட பொதுமக்களை மிரட்டும் தொனியில் பேசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள  கொல்லம்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்றத்தின் சார்பாக கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்தப் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் குடிநீர் பிரச்சனை சார்பாக ஊராட்சி மன்ற தலைவியிடம்  முறையிட்டனர். மேலும் குடிநீர் பிரச்சினை காரணமாக ஊராட்சி மன்ற தலைவியை கேள்விகளால் … Read more

ரஜினி சார்னா டாப்ல, அதுக்கு மேல-னு ஒரு ஐடியாவில் இருப்போம். ஆனா இன்னைக்கு ஜீரோ ஆயிட்டார்..!!

ஆந்திராவில் என்.டி.ராமாராவின் 100-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ரஜினி, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக பேசினார். இந்த நிலையில், புதுச்சேரி திருக்காஞ்சியில் நடைபெற்றுவரும் புஷ்கரணி விழாவில் கங்கா ஆரத்தியில் கலந்துகொள்ள வந்திருந்த ஆந்திர மாநில மந்திரி ரோஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-ரஜினி சார் அரசியல் வேண்டாம்ன்னு நினைக்கும்போது அரசியல் பேசக் கூடாது. கிருஷ்ணர் என்றால் என்.டி.ஆர். அப்படித்தான் நாங்க பார்த்திருக்கிறோம். அவரை எப்படிக் கொன்னாங்க, … Read more

தன் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விராட் கோலி

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா சர்மா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு பாலிவுட் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அனுஷ்கா சர்மாவின் கணவரும் கிரிக்கெட் வீரருமான விராட் கோலி தனது மனைவியின் க்யூட்டான புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்தப் பதிவில் விராட் கோலி, நீ செல்லமாக கோபம் கொள்ளும் நாட்கள் உள்பட எல்லா … Read more

சென்னை: மதுபோதையில் தகராறு; இளைஞர் கொலை – ரௌடி உட்பட மூன்று பேர் சிக்கியது எப்படி?

சென்னை தரமணி, தந்தை பெரியார் நகர், கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் ஞானவேல் (34). இவர் நண்பர்களுடன் தரமணி எம்.ஜி.ஆர் சாலை, ரயில்வே பாலம் கீழே மது அருந்தினார். அப்போது அங்கு வந்த ஒரு தரப்பு, ஞானவேல், அவரின் நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஞானவேலை அந்த தரப்பு சரமாரியாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இது குறித்து ஞானவேலின் அண்ணன் முருகன் என்பவர் தரமணி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் கொலை வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். ரௌடி … Read more

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது உறுதி; ஆயிரம் மோடிகள் வந்தாலும் தடுக்க முடியாது: கே.எஸ்.அழகிரி

சென்னை: கர்நாடகத்தில் நடைபெறுகிற 40 சதவிகித கமிஷன் ஆட்சியை ஆயிரம் நரேந்திர மோடிகள் அணிதிரண்டு வந்தாலும் தேர்தல் தோல்வியிலிருந்து காப்பாற்ற முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு மீண்டும் வருவதும், பாஜக ஆட்சி அகற்றப்படுவதுமான நிலை உருவாகியிருப்பதை சகித்துக் கொள்ள முடியாத பிரதமர் நரேந்திர மோடி, கடந்த கால காங்கிரஸ் ஆட்சி மீது அவதூறு குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். காங்கிரஸ் … Read more

முந்தைய வாக்குறுதிகள் குறித்த அறிக்கையை பாஜக வெளியிட வேண்டும்: சித்தராமையா

பெங்களூரு: தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு, முந்தைய வாக்குறுதிகள் குறித்த நிலை அறிக்கையை பாஜக வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா வலியுறுத்தியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா இன்று (திங்கள் கிழமை) பெங்களூருவில் வெளிட்டார். இந்த தேர்தல் அறிக்கை வெளியான சில மணி நேரத்தில், கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா பாஜகவுக்கு சவால் விடும் வகையில் … Read more

அதிமுகவின் பொதுக்குழு கலைப்பு.. ஓபிஎஸ் பரபர..!

அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்சினைகள் எழுந்தபோது ஓ. பன்னீர்செல்வம் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், கட்சியில் சுயநலத்துடன் செயல்படுவதாகவும் ஈபிஎஸ் தரப்பில் குற்றசாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில், கடந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதி ஈபிஎஸ் தலைமையில் கூட்டப்பட்ட பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தீர்மானிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து ஓ.பி.எஸ். அதிமுகவிலிருந்து பொருளாளர், அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். அதுபோல, மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், உள்ளிட்டோரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். இதனை எதிர்த்து … Read more

Leo: லியோ படத்தில் இணைந்த 'விக்ரம்' பட பிரபலம்… தீயாய் பரவும் தகவல்!

LEO டைட்டில் வெளியீட்டு விழா ஆனந்த கொண்டாட்டத்தில் ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம், ‘லியோ’. இந்தப் படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் இந்தப் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு … Read more

கார்த்திகை தீபம் அப்டேட்: காத்திருக்கும் அதிரடியான திருப்பங்கள், இன்று நடக்கப்போவது என்ன?

Karthigai Deepam Today’s Episode Update: அதிரடியான திருப்பங்களுடன் கார்த்திகை தீபம், இன்று நடக்க போவது என்ன? இன்றைய எபிசோட் அப்டேட் இதோ