மீனாட்சி பொண்ணுங்க: செம டிவிஸ்டு… தாலியை அறுத்து சக்தியை அவமானப்படுத்த பூஜா போடும் திட்டம்

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் திடீர் திருப்பமாக தாலியை அறுத்து சக்தியை அவமானப்படுத்த பூஜா திட்டம் போடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.     

புதிய உரிமையாளரிடமிருந்து தப்பியோடிய ‘கோல்டன்-ரெட்ரீவர்’ 64 கி.மீ. தொலைவில் உள்ள பழைய உரிமையாளர் வீட்டில் தஞ்சம்..!

நாய்களின் நன்றி மறவாமைக்கு மேலும் ஒரு சான்றாக, வட அயர்லாந்தில், கோல்டன் ரெட்ரீவர் (Golden Retriever) நாய் ஒன்று, 27 நாட்கள், இரவு பகலாக அலைந்து, 64 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள பழைய உரிமையாளரின் வீட்டை தேடிக்கண்டுபிடித்து தஞ்சமடைந்துள்ளது. டெர்ரி நகரைச் சேர்ந்த ஒருவர், தனது கோல்டன் ரெட்ரீவர் நாயை பிளெமிங் என்பவரிடம் விற்றுள்ளார். அங்கிருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிளெமிங்கின் வீட்டை அடைந்ததும் அந்த நாய் காரிலிருந்து வெளியே குதித்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. தொண்டு … Read more

ஆண்டிற்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசம்.. வெளியானது கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை

கர்நாடக சட்டமன்ற தேர்தலையொட்டி, 16 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. பெங்களூருவில் பாஜக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார். அதில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தினந்தோறும் அரை லிட்டர் நந்தினி பால் வழங்கப்படும், யுகாதி, விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி பண்டிகையின் போது தலா ஒரு சமையல் கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றுள்ளன. உயர்மட்டக்குழுவின் பரிந்துரைகளின்படி பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது, மூத்த குடிமக்களுக்கு இலவச முழு … Read more

மன்னர் முடிசூட்டு விழாவில் சார்லஸ், கமிலா குறித்து..இதயத்தைத் தூண்டும் உரையை வழங்க தயாராகும் இளவரசர்

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மன்னர் முடிசூட்டு விழாவில், தனது தந்தை குறித்த மற்றும் சில விடயங்கள் குறித்து இதயத்தைத் தூண்டும் உரையை வழங்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முடிசூட்டு விழா வெஸ்ட்மின்ஸ்டர் குருமடாலயத்தில் 6ஆம் திகதி சார்லஸ் மன்னர் முடிசூட்டு விழா நிகழ்வுகள் நடைபெற உள்ளன. முடிசூட்டு நிகழ்வில் சார்லஸ் மற்றும் கமிலாவுக்கு இதயம் நிறைந்த மற்றும் அன்பான பாராட்டு உரையை வழங்க இளவரசர் வில்லியம் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. மாற்றாந்தாயான கமிலா குறித்து அவர் … Read more

Samsung 4 Star Split AC: கொளுத்தும் வெயிலில் குளு குளு சலுகை, நம்பமுடியாத விலையில் ஏசி

மிக மலிவான ஸ்ப்ளிட் ஏசி: கோடை காலம் வந்துவிட்டது. இந்த சீசனில், வாட்டும் வெப்பத்திலிருந்து நம்மை காத்து, அறையை குளிர்ச்சியாக வைத்திருக்க நமக்கு ஏர் கண்டிஷனர் (ஏசி) தேவைப்படுகிறது. ஆனால் குறைந்த செலவில் ஏசி கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. அதுவும் கோடை காலம் துவங்கிவிட்டால், விற்பனையாளர்களும் ஏசி விலையை வெகுவாக உயர்த்தி விடுகிறார்கள். வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் ஏர் கண்டிஷனர் வாங்க விரும்பினால், பெரும்பாலும் குறைந்த நட்சத்திர மதிப்பீடு கொண்ட ஏசிகள் மட்டுமே கிடைக்கின்றன. ஆனால், … Read more

‘மீட்க முடியாத முறிவின் அடிப்படையில்’ விவாகரத்து வழங்கலாம்: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

வாழ்க்கைத் துணைவர்களுக்கிடையில் சமரசம் செய்ய முடியாத பிரிவினையின் அடிப்படையில் திருமணத்தை ரத்து செய்ய அரசியலமைப்பின் 142 வது பிரிவின் கீழ் அதன் சிறப்புரிமைகளைப் பயன்படுத்த முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ள எந்த ஒரு விஷயத்திலும் ‘முழுமையான நீதியை’ வழங்க அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவு பயன்படுகிறது. நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, நீதிபதி ஏஎஸ் ஓகா, நீதிபதி விக்ரம்நாத் மற்றும் ஜேகே மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய … Read more

4 விஷயங்கள்.. வெடிக்க போகும் பட்டாசு.. அமைச்சர்களை சட்டென வரச்சொன்ன சிஎம் ஸ்டாலின்.. என்ன பின்னணி?

Tamilnadu oi-Shyamsundar I சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கைக்கு அமைச்சர்கள் குறித்த முக்கியமான ரிப்போர்ட் ஒன்று சென்றுள்ளதாக கோட்டை தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை முக்கியமான அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது. அடுத்த வாரம் வெளிநாடு செல்லும் முதல்வர் அதற்கு முன் அமைச்சரவை கூட்டத்தை நடத்த திட்டமிட்டு உள்ளார். இதற்கு முன்பாக தமிழ்நாடு அமைச்சர்கள் எல்லோரும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் … Read more

'மாமன்னன்' – வடிவேலுவும் ஒரு மன்னன்?

மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் 'மாமன்னன்'. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. பொதுவாக அம்மாதிரியான போஸ்டர்களில் கதாநாயகனின் புகைப்படம் மட்டுமே இடம் பெறும். ஆனால், 'மாமன்னன்' முதல் பார்வை போஸ்டரில் வடிவேலுவுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இப்படம் பற்றி இதற்கு முன்பு வெளியான சில போஸ்டர்களில் வடிவேலுவின் பெயர்தான் முதலில் இடம் பெற்றிருந்தது. அதற்குப் பிறகு … Read more

வனிதாவின் 3வது கணவர் பீட்டர் பால் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்.. ஷாக்கான குடும்பத்தினர்!

சென்னை : வனிதா விஜயகுமாரின் 3வது கணவர் பீட்டர் பால் வீட்டில் இருந்து கட்டுக்கட்டான பணம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கிராபிக்ஸ் டிசைனரான பீட்டர் பாலை நடிகை வனிதா விஜயகுமார் காதலித்து கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். பல பிரச்சனைகளுக்கு இடையே இவர்களது திருமணம் நடைபெற்ற போதும், இவர்களின் திருமண வாழ்க்கை ஒரு வருடம் கூட நீடிக்காமல் இருவரும் பிரிந்தனர். வனிதா விஜயகுமார் : பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை வனிதா, … Read more

எந்த ஒரு உடன்படிக்கையின் போதும் உழைக்கும் மக்களின் உரிமைகளை நாம் புறக்கணித்துவிட மாட்டோம் – பிரதமர்

உழைக்கும் மக்களின் இரத்தத்தினாலும் வியர்வையினாலும் போசிக்கப்பட்ட பழம்பெரும் வரலாற்றைக் கொண்ட தாய்நாட்டில் 137வது சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகிறோம். வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடியின் மத்தியிலேயே இன்று நாம் அதைக் கொண்டாடுகிறோம். இவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொண்ட உலகின் பல நாடுகள் உழைக்கும் மக்களின் பலத்தினாலேயே மீண்டெழுந்தன. அது எமது பாரம்பரியமும் கூட. பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் பணிக்கு விவசாயிகள் ஒரு ஆரம்பத்தைப் பெற்றுத் தந்துள்ளனர். முதலில் நாட்டை உணவில் தன்னிறைவு அடையச் செய்வதில் விவசாயிகள் முன்னிலை வகித்தனர். … Read more