Honda Shine – ஹோண்டா ஷைன் 100 பைக்கின் முக்கிய சிறப்புகள்
100cc சந்தையில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஹோண்டா ஷைன் 100 பைக்கின் என்ஜின், மைலேஜ், சிறப்பம்சங்கள் மற்றும் ஆன்-ரோடு விலை உள்ளிட்ட அனைத்து முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். விற்பனையில் கிடைத்து வருகின்ற 125cc மாடலின் வெற்றியை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள ஷைன் 100 மாடல் தோற்ற அமைப்பினை பகிர்ந்து கொண்டு புதிய 100cc என்ஜினை பெற்றுள்ளது. Honda Shine 100 100cc-110cc சந்தையில் தொடர்ந்து அதிக இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகின்ற ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துக்கு கடும் … Read more