Ponniyin Selvan 2: மூன்று நாட்களில் 'பொன்னியின் செல்வன் 2' வசூல்… ஆனா அதைவிட 100 கோடி ரூபாய் கம்மியாம்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் முதல் 3 நாட்களில் 130 கோடி ரூபாய்க்கு மேல் வசூர் செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் வசூல்வரலாற்று காவியமான ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில், பொன்னியின் செல்வன் முதல் பாகம் பிளாக் பஸ்டர் ஹிட்டான நிலையில் இரண்டாம் பாகமும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து சக்கை … Read more

எதிர்கால பொருளாதாரம் குறித்து ஜனாதிபதியின் முயற்சி! வெளியிடப்பட்டுள்ள தகவல்

இலங்கையின் நாடாளுமன்றம் எதிர்பார்க்கப்படும் பிணை எடுப்பு பற்றி விவாதித்துள்ள போதிலும், நாட்டின் வளர்ச்சிக்கான நீண்ட கால தீர்வுகள் நழுவி தப்பித்துக் கொள்கின்றது என கானா நாட்டின் முக்கிய செய்தித்தளமான நியூஸ் கானா கருத்து வெளியிட்டுள்ளது. இலங்கை 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டதாக ஜனாதிபதி கூறுகிறார் என்பதனையும் நியூஸ் கானா என்ற செய்திச்சேவையே தெரிவித்துள்ளது. எனினும் அவர் எதிர்காலத்திற்கான பொருளாதார கணிப்புகளில் ஒரு நேர்மறையான சுழற்சியை முன்வைக்க முயற்சிக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளது. கடுமையான நிபந்தனைகள் … Read more

வேற லெவல்..வெளியானது மாமன்னன் ஃபர்ஸ்ட் லுக்..மிரட்டும் வடிவேலு, உதயநிதி

Maamannan First Look Poster: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் உதயநிதி கையில் கத்தியும், வடிவேலு கையில் துப்பாக்கியும் உள்ளது.

கடந்த ஆட்சியில் தூர் வாருகிறோம் என்று சொல்லி ஏமாற்றி உள்ளனர் – அமைச்சர் ரகுபதி!

கடந்த ஆட்சியில் தூர் வாருகிறோம் என்று சொல்லி தூர் வாராமல் விட்டு விட்டார்கள், ஆனால் நாங்கள் தற்போது குடி மராமத்து பணி மூலம் தூர் வாரி வருகிறோம் என்று ரகுபதி கூறி உள்ளார்.  

ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் அபு ஹூசேன் கொல்லப்பட்டதாக துருக்கி அதிபர் ஏரோடகன் அறிவிப்பு!

துருக்கி ராணுவத்தினர் சிரியாவில் ஐ.எஸ்.ஐ,எஸ். தலைவர் அபு ஹூசேன் குவாரேஷியை சுட்டுக் கொன்றதாக அதிபர் ஏரோடகன் தெரிவித்துள்ளார். துருக்கியில் செய்தியாளர்களிடம் பேசிய ஏரோடகன் நீண்ட காலமாக உளவுத்துறையினர் அபு ஹூசேனை கண்காணித்து வந்ததாகக் கூறினார். நேற்று நடைபெற்ற ராணுவ நடவடிக்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொல்லப்பட்டதாக அவர் உறுதி செய்தார். தீவிரவாத இயக்கங்கள் மீது தொடர்ந்து பாரபட்சமற்ற யுத்தம் தொடரும் என்றும் ஏரோடகன் உறுதிபடத் தெரிவித்தார். தீவிரவாதிகள் தாக்குதலால் துருக்கியில் இதுவரை 300க்கும் அதிகமானோர் உயிரிழந்து விட்டனர். Source … Read more

ஏவுகணைத்தாக்குதலில் கொல்லப்பட்ட அக்கா… கண்ணீர் விட்டுக் கதறும் சிறுவன்: கலங்கவைக்கும் புகைப்படம்

உக்ரைன் நகரமொன்றில், ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட தன் அக்காவின் சவப்பெட்டியின் அருகே கண்ணீர் விட்டுக் கதறும் 6 வயது சிறுவனைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகி மனதை கலங்கவைத்துள்ளன. ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் வெள்ளிக்கிழமை, உக்ரைன் நகரமான Umanஇல் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின்மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், சுமார் 23 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் ஆறு சிறுவர்களும் அடக்கம். Sky News இந்த துயரச் செய்தியை, உக்ரைன் உள்துறை அமைச்சரான Ihor Klymenko தெரிவித்துள்ளார். … Read more

பொதுவாழ்க்கையில் ஏச்சுக்களை மட்டுமன்றி துப்பாக்கி குண்டுக்கும் அஞ்சாத ராகுலிடம் மோடி கற்க வேண்டியது ஏராளம் : பிரியங்கா

பொதுவாழ்க்கையில் ஏச்சுக்களுக்கு உள்ளாவதாக கூறும் பிரதமர் மோடி மக்கள் குறைகளை பட்டியல் போடுவதை விடுத்து தன்னை எத்தனை முறை இழிவாக பேசுகிறார்கள் என்று குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறார் என்று பிரியங்கா காந்தி விமர்சித்திருக்கிறார். கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத் உள்ளிட்டோர் பல கட்டங்களாக தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவர் கார்கே, பிரியங்கா … Read more

காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபட வேண்டும்! கர்நாடக மாநில திமுக நிர்வாகிகளுக்கு துரைமுருகன் வேண்டுகோள்!

Tamilnadu oi-Arsath Kan சென்னை: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என கர்நாடக மாநில திமுக அமைப்பினருக்கு துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 224 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வரும் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதற்காக பாஜக கவர்ச்சிகரமான அறிவிப்புகளை தேர்தல் வாக்குறுதியாக இன்று வெளியிட்டுள்ளது. பாஜகவுக்கு சற்றும் சளைக்காமல் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமாடி … Read more

பயங்கரவாதத்தை ஊக்குவித்த 14 ஆப்களுக்கு மத்திய அரசு ஆப்பு| Centre blocks 14 apps in Jammu and Kashmir for spreading terror

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாக 14 மொபைல் ஆப்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் அவ்வபோது நிகழ்ந்து வருகிறது. பயங்கரவாதிகளை கண்டறிந்து அவர்களை நமது பாதுகாப்பு வீரர்கள் சுட்டு வீழ்த்தி, பயங்கரவாத முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றனர். இருந்தாலும், அதில் சில நேரங்களில் வீரர்கள் தரப்பு உயிரிழப்புகளும் நேர்கிறது. இந்த நிலையில், பயங்கரவாதிகள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதற்கும், சதித்திட்டம் தீட்டுவதற்கும் சில மொபைல் ஆப்களை பயன்படுத்தியது … Read more

அஜித் 62 குழுவுக்கு வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன், ரசிகர்கள் நெகிழ்ச்சி

தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்கள் பலருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோரை இயக்க வேண்டும் என்ற ஒரு ஆசை இருக்கும். அப்படி இயக்கக் கிடைத்த வாய்ப்பு நிறைவேறாமல் போனால் அது மிகப் பெரும் ஏமாற்றத்தைத் தரும் என்பது மறுக்க முடியாதது. அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக கடந்த வருடம் மார்ச் மாதம் 18ம் தேதி செய்திக் குறிப்பு மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்கள். அஜித்தின் 'துணிவு' படம் வெளியானதுமே அஜித்தின் 62வது படத்தை … Read more