Simbu: சிம்பு குடும்பத்தால் நொந்து நூடுல்ஸ் ஆன இயக்குநர்… நடுத்தெருவுக்கு வந்தது தான் மிச்சம்!

சென்னை: சிம்பு நடிப்பில் கடைசியாக பத்து தல திரைப்படம் மார்ச் 30ம் தேதி வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து தேசிங் பெரியசாமி இயக்கும் STR 48 படத்தில் நடிக்கவுள்ளார். இந்தத் திரைப்படம் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சிம்பு குடும்பத்தினரால் நொந்து நூடுல்ஸ் ஆன இயக்குநர் ஒருவரின் நிலை தற்போது தெரியவந்துள்ளது. சிம்பு குடும்பத்தால் நொந்து நூடுல்ஸான இயக்குநர்:மாநாடு படத்தின் வெற்றிக்குப் பின்னர் கம்பேக் கொடுத்துள்ள சிம்பு, அடுத்தடுத்து முக்கியமான இயக்குநர்களுடன் கமிட் ஆகி வருகிறார். … Read more

“Women Plus Bazaar 2023” கண்காட்சி ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

இலங்கைப் பெண்களை வலுவூட்டும் நோக்கில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட “Women Plus Bazaar 2023” கண்காட்சி (30) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் ஆரம்பமானது. கொழும்பில் உள்ள எகிப்து அரபுக் குடியரசு தூதரகம், கொழும்பு மாநகர சபை மற்றும் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் தேசிய அருங்கலைகள்பேரவை ஆகியவை இணைந்து இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தன. உள்ளூர் கைவினைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் பெண் தொழில்முனைவோரின் … Read more

மீண்டும் ஊருக்குள் புகுந்த மக்னா யானை: வனத்துறையினரை ஜீப்புடன் கவிழ்த்து பயங்கரம்

மீண்டும் ஊருக்குள் புகுந்த மக்னா யானை: வனத்துறையினரை ஜீப்புடன் கவிழ்த்து பயங்கரம் Source link

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்.!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்.! தமிழகத்தில் கடந்த 21-ந் தேதி வரை சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றது. அப்போது கிறிஸ்துவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீட்டிற்கான பலன் கிடைக்க செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதேபோல், சட்ட மன்றத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் 12 மணி நேர வேலைக்கான சட்டத்திருத்த மசோதாவும் நிறை வேற்றப்பட்டிருந்தது. இதற்கு அரசியல் காட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் … Read more

அஜித் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு செம ட்ரீட்!!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான ‘துணிவு’ திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் வசூல் ரீதியாக 260 கோடிக்கு மேல் அள்ளி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து வெற்றிக்கு பின்னர் நடிகர் அஜித்தின் ஏகே 62 படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் அப்படத்தின் கதை பிடிக்காததால் அதில் இருந்து … Read more

‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் பிரிவினைவாத அரசியலை பரப்ப முயற்சிப்பதாக முதல்வர் கண்டனம்..!!

சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தி திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவைச் சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த 32,000 பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கட்டாய மத மாற்றம் செய்யப்படுகின்றனர். அங்கு இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்று காட்சிகள் அந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. இது சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, விவாதப் பொருளாகவும் மாறியது. தி … Read more

உழைப்பாளர் தினத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா கடந்த ஏப்ரல் 21-ம் தேதி சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், கடந்த மாதம் 24-ம் தேதி தினமும் 12 மணி நேர வேலை மசோதா … Read more

“ரஜினி இப்போ ஜீரோ; அரசியல்ல இல்லனா அரசியல் பேசக்கூடாது" – ஆந்திர அமைச்சர் ரோஜா காட்டம்

திரைத்துறையிலிருந்து அரசியலுக்குள் நுழைந்து இன்று ஆந்திராவில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் ரோஜா, ரஜினியை ஜீரோ என்றும், அரசியலில் இல்லையென்றால், அரசியல் பேசக்கூடாது என்றும் காட்டமாகப் பேசியிருக்கிறார். முன்னதாக ஆந்திராவில் மறைந்த முன்னணி நடிகரும், முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ஆரின் 100-வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ரஜினி, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக நிறையப் பேசியிருந்தார். ரஜினி – சந்திரபாபு நாயுடு இது ஆந்திர அரசியலில் பேசுபொருளாகவே, ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் … Read more

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை நடைபெறுகிறது. சட்டப்பேரவை 5-வது கூட்டத்தொடரின் 2-ம் கூட்டம் கடந்த மார்ச் 20-ல் தொடங்கி ஏப்.21 வரை நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளின் கீழ் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தொழில் துறையின்கீழ், 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் விதமாக, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பாக மே மாத … Read more

கர்நாடக தேர்தல் | "காங்கிரஸ் வெற்றி பெறாவிட்டால்…" – மல்லிகார்ஜூன கார்கே எச்சரிக்கை

ஷிமோகா: காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வகையில் கர்நாடக மக்கள் ஒன்றிணைய வேண்டும்; இல்லாவிட்டால் அது எதிர்கால தலைமுறைக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஷிமோகா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டியது மிகவும் … Read more