திமுக – மதிமுக இணைகிறதா… திருப்பூர் துரைசாமி 2 வருஷமா எங்கே போனார்? வைகோ பளீச் பதில்!
எம்.ஜி.ஆருக்கு பின்னர் திமுகவில் இருந்து பிரிந்த மற்றொரு தலைவர் வைகோ. 90களில் யாழ்ப்பாணத்திற்கு ரகசிய பயணம், உயிருக்கு ஆபத்து என அடுத்தடுத்து வைகோ மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு, உளவுத்துறை தான் திமுகவில் குழப்பம் ஏற்படுத்துகிறது என்ற புகாரை வைகோ சொன்னார். இந்த சூழலில் திமுகவில் ஒரு பிரிவினர் வைகோவிற்கு ஆதரவாக நின்றனர். அடுத்தடுத்து விஷயம் விஸ்வரூபம் எடுக்க 1993ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் வைகோ. மதிமுக உதயம் இந்நிலையில் திமுகவில் இருந்து பிரிந்து வந்த மாவட்ட … Read more