12 மணி நேர வேலை சட்ட முன்வடிவு திரும்ப பெறப்பட்டது… மே தினத்தில் ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்!
இன்று மே தினம். தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளை பெற்ற மகத்தான நாள். இது உலகத் தொழிலாளர்களுக்கான நாள். இப்படி ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாளில் முதல்வர் மகிழ்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 12 மணி நேர வேலை மசோதா திரும்ப பெறப்பட்டது. அப்பாடா… இதைத் தான் எதிர்பார்த்தோம் என்று தொழிலாளர்களும், தொழிலாளர் நலச் சங்கங்களும் பெருமூச்சு விட்டுள்ளன. முன்னதாக தொழிலாளர் தினத்தை ஒட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் உள்ள நினைவு சின்னத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more