கொரோனா வீடியோ வெளியிட்டவரை 3 ஆண்டுகளுக்கு பின் விடுவித்த சீனா?| China released the person who released the Corona video after 3 years?
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹாங்காங்: சீனாவில் கொரோனா பெருந்தொற்றின் கோர தாண்டவம் குறித்து சமூக வலைதளங்களில், ‘வீடியோ’ வெளியிட்டு வந்த நிலையில், திடீரென காணாமல் போன நபரை, மூன்றாண்டுகளுக்கு பின் போலீசார் விடுவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நம் அண்டை நாடான சீனாவின், ஹூபாய் மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில், 2019 டிச., மாதம் கொரோனா தொற்று பரவத் துவங்கியது. ஆரம்பத்தில் சீனாவின் நிலை குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகவிடாமல் அந்நாட்டு அரசு பல … Read more