VidaaMuyarchi: மீண்டும் 'அந்த' செண்டிமென்ட்டை கையிலெடுத்த ஏகே: நள்ளிரவில் வெளியான அதிரடி அறிவிப்பு.!
ஒரு வழியாக அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ‘ஏகே 62’ படம் குறித்த அறிவிப்பு வெளியாகிவிட்டது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் அஜித்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவரின் ஒவ்வொரு பட வெளியீட்டையும் திருவிழா போல் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். இந்நிலையில் இன்று அஜித் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவில் ‘ஏகே 62’ படத்தின் அறிவிப்பு தலைப்புடன் வெளியாகியுள்ளது. ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் கடந்த பொங்கலன்று அஜித் நடிப்பில் … Read more