சொர்ணாக்காவை மிஞ்சிய டாப் 5 வில்லி நடிகைகள்.. ரொமான்ஸ் மட்டுமில்ல வில்லத்தனமும் வரும்!
சென்னை : ஒரு திரைப்படத்திற்கு ஹீரோ எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு வில்லன் கதாபாத்திரம் முக்கியமான ஒன்றாகும். அதுவும், படத்திற்கு வில்லி இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம் படம் ஹிட்டுத்தான். ஆண்கள் தான் வில்லனாக நடிக்க முடியுமா, பெண்களும் கலக்குவோம் என்று பல நடிகைகளும் போட்டி போட்டி வில்லியாக மிரட்டி வருகின்றனர். அந்த வகையில் வில்லி கதாபாத்திரத்தில் படுபயங்கரமாக நடித்து அலப்பறை கொடுத்த ஐந்து சிறந்த வில்லி நடிகைகள் யார் யார் என்று பார்க்கலாமா? ரம்யா கிருஷ்ணன் … Read more