“கோல்டன் குளோப் ரேஸ்”-ஐ நிறைவு செய்த இந்திய வீரர்… 236 நாட்களை தனியாக கடலில் கழித்து வரலாற்று சாதனை..!
பாய்மர படகு மூலம் கோல்டன் குளோப் ரேஸ் 2022 – ஐ நிறைவு செய்து இந்திய வீரர் அபிலாஷ் டோமி வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஓய்வுபெற்ற இந்தியக் கடற்படை அதிகாரியான டோமி, ஃபிரான்ஸில் உள்ள Les Sables-d’Olonne லிருந்து , 2022-ம் ஆண்டு தொடங்கிய உலகைச் சுற்றும் தனிப் பாய்மரப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இதையடுத்து 236 நாட்களை கடலில் தனியாக கழித்த டோமி தற்போது தனது பயணத்தை நிறைவு செய்தார் அவரது சாதனைக்கு கடற்படைத் … Read more