பெங்களூரு: கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு உதவி தேர்தல் வியூக நிபுணர் சுனில் கனுகோலு முதல்வரின் தலைமை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் கர்நாடகா மாநிலத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த மே 10 ஆம் தேதி கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவை நடத்தியது. மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் பெரும்பான்மை பலத்துடன் […]
