சென்னை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ் வி கங்காபூர்வாலா குறைகளுடன் வருவோருக்கு தமது கதவுகள் திறந்தே இருக்கும் என தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி ஓய்வு பெற்றார். அதையடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்றதையொட்டி மூத்த நீதிபதியான டி.ராஜா, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த ௨௪ ஆம் தேதி அன்று டி.ராஜாவும் பணி ஓய்வு பெற்றார். இதை அடுத்து, […]