சீமான், திருமுருகன் காந்தி ட்விட்டர் கணக்குகளை முடக்க காவல்துறை தரப்பில் எந்த புகாரும் அளிக்கவில்லை என்று சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளான பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோரின் ட்விட்டர் பக்கங்களை நேற்று ஒரே நேரத்தில் ட்விட்டர் நிறுவனம் […]