அரபிக் கடல் மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள இரண்டு காற்று அழுத்தங்களும் பெரிய புயலாக மாறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ப்ரீ மான்சூன்இந்தியாவில் தென்மேற்கு பருவமழை இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கவுள்ளது. இதன் அறிகுறியாக ப்ரீ மான்சூன் எனப்படும் பருவ மழைக்கான முந்தைய மழை கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வந்த நிலையில் தற்போது ப்ரீ மான்சூன் தொடங்கியுள்ளது.
கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம்.. சீமான் டிவிட்டர் கணக்கு முடக்கம்… ஸ்டாலின் கடும் கண்டனம்!மஞ்சள் அலர்ட்இதனை முன்னிட்டு கேரள மாநிலத்தின் தெற்கு பகுதியில் சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. மேலும் 7 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பாக இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆனால் ஐரோப்பிய வானிலை மையம் ஜூன் மாதத்தில் கேரளா மற்றும் கடலோர கர்நாடகாவில் பலத்த மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
செல்பிக்கு தடை.. விதிகளை மீறும் வாகனங்கள் மீண்டும் வரமுடியாது… திருப்பதி மலைப்பாதையில் அதிரடி!இரண்டு புயல்கள்அதற்கு ஏற்றது போல் அரபிக் கடலிலும் வங்கக் கடலிலும் இரண்டு காற்றழுத்தங்கள் உருவாகியுள்ளதாகவும் இவை வரும் ஜூன் 6 ஆம் தேதியில் 9 ஆம் தேதிக்குள் புயலாக மாறும் என்றும் ஐரோப்பிய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. மேலும் அவை எந்த திசையில் நகரும் என்பதெல்லாம் போக போகத்தான் தெரியும் என்றும் தெரிவித்திருந்தது.
கேரளா டூர் போறீங்களா? எச்சரிக்கை… இதை பாருங்க!தீவிரமடையும்மேற்கு இந்நிலையில் இந்த காற்றழுத்தங்களின் தற்போதைய நிலை குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது ஐரோப்பிய வானிலை மையம். அதனை வெதர் ஃபோர்கேஸ்டர் தளம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளது. மேலும் இரண்டு சுழல்களுமே பெரிய சூறாவளிகள்தான் என்றும் இரண்டுமே தீவிரமடைய மிகவும் சாதகமான சூழலை கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பிக்பாஸ் ரச்சிதாவா இது… ஜம்ப் சூட்.. கூலர்ஸ்… மாடர்ன் க்ளிக்ஸ்!கனமழைமேலும் தற்போதை நிலவரப்படி அரபிக் கடலில் நிச்சயம் புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த காற்றழுத்தம் புயலாக தீவிரமடையும் பட்சத்தில் மேற்கு இந்திய கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என்றும் கூறப்படுகிறது. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் ராஜஸ்தான் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெப்ப மண்டல புயலால் பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தை ஆரம்பிக்கும் தென்மேற்கு பருவமழை… அடுத்த வாரத்தில் 2 புயல்கள்!
புயல் தகவல்