சென்னை மேகதாது அணை கட்டுவது குறித்த கர்நாடக அமைச்சர் சிவகுமார் கருத்துக்கு தமிழக அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ள காங்கிராச் கட்சி தனது அமைச்சர்களுக்கு இலகா ஒதுக்கீடு செய்துள்ளது. அதன் அடிப்படையில் டி கே சிவகுமாருக்கு நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடக அமைச்சர் சிவகுமார் சமீபத்தில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் எனவும் அதற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதையொட்டி தமிழக நீர்வளத்துறை […]