பிரபல மலையாள இயக்குனருடன் கைகோர்த்த பிரபு தேவா

எஸ்.ஜே. சினு என்பவரின் இயக்கத்தில் பேட்ட ராப் எனும் தலைப்பில் உருவாகும் படத்தில் பிரபு தேவா நடிக்கவுள்ளா. இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வேதிகா கமிட்டாகியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.