சென்னை தற்போது சென்னை வந்துள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்தை எதிர்த்து டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பாஜக அல்லாத முதல்வர்களைச் சந்தித்து வருகிறார். அவ்வகையில் இன்று அவர் சென்னையில் உள்ள தமிழக முதல்வரின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை பஞ்சாப் முதல்வருடன் சந்தித்தார். சந்திப்பின் போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோரும் உடன் இருந்தனர் இந்த சந்திப்புக்குப் பிறகு டில்லி […]