மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விரைவில் தமிழக அரசிடம் முறையிடுவேன் தமிழ்நாட்டு சகோதரர்கள் மீது கோபமோ வெறுப்போ இல்லை என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடக துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் நேற்று (புதன்கிழமை) தெரிவித்தார். விரைவில் இதற்கான பணிகள் துவங்கும் என்றும் இதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். டி.கே. சிவகுமாரின் இந்த […]